மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹாஹா இதெல்லாம் லவ்வர்ஸ்க்கு சகஜம்தானே டியர்.... அடித்தாலும் உடனே ஒன்னா சேர்ந்திருச்சுக... ஆனா நம்ம துரைபயதான் ஓவராப் போய்கிட்டு இருக்கான்
ஓவராப் போற துரை மாமாவுக்கு
ஒரு ஸ்பீடு பிரேக் போடுங்க,
மகேஷ் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சரியான நேரத்துக்கு வந்துட்டான் அரவிந்த் ,தமிழ் புத்திசாலி அவள் காதல் வெற்றி‌ பெற அவள் முயற்சி எடுத்துவிட்டாள்....
துரை நீ கோப பட மட்டும் தான்டா லாயக்கு கனி கிட்ட காதல சொல்ல முடியல....கனி ரொம்ப உழைப்பாளியா இருக்கிறியே உன்னை நினைச்சி ஒருத்தன் அல்லாடுரானே கொஞ்சம் அவனையும் பாருமா....
மீனாட்சி,வசந்தா,அப்பத்தா,துரை இதுல யாரு பார்த்ததுன்னு தெரிலயே....தமிழுக்கும் அர்விந்த்கும் மட்டும் தான் கல்யாணம் நடக்கும்னு நினைக்கிறேன்...துரை கனி காதலித்த பிறகு தான் திருமணம்.....
துரை ஒன்னுமே பண்ணாம லவ்வ புரிஞ்சுக்கனும்னு நினைக்கிறது எந்த வகையில் நியாயம் டியர்..... கனிய பொருத்தவரைக்கும் அவ குடும்ப சூழ்நிலையே வேறதாநே டியர்.... அவ இடத்துல இருந்து இத அவன் யோசிச்சு பார்க்கனும்...பரவாயில்ல தமிழ் நல்ல புத்திசாலி
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பாதிலயே நிறுத்திட்டிங்களே
சூப்பர் எபிசொட்
ஹாஹா பாதியா... அடுத்து பெரிசா கொடுத்திருவோம் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இந்த தமிழ் கொஞ்சம் nerathula கல்யாணம் nu oru para parappe இல்லாமா romba relaxed ah Arvind kuda love pannikitu இருக்காளே இவளே வீடு la இந்த விஷயம் therinja எவ்வளவு பெரிய பூகம்பம் வெடிக்கும் கொஞ்சம் kuda கவலை இல்லா paarungalen avaluku... Enna enna plan panni Arvind ah இங்க varavechi இருக்கா kedi யாரோ paathutaanga enna aaga pooguthoo... இந்த க‌னி ஏன் durai ah இப்படி avoid panran nu தான் puriyala அவன் ava kita pesa num nu avvallavu முயற்சி panran appram en appadi nadanthukuraa nu தான் puriyala... Durai ava mela kovam thula irukaan அது மட்டும் confirm.. Super Super Super pa... Semma semma episode... Eagerly waiting for next episode
அடுத்து புயல் சூறாவளி... பூகம்பம் எல்லாம் வரத்தான் போகுது டியர்.... அதுக்கு முன்னாடி கொஞ்சமா ரொமான்ஸ்.... அதான்.. கனிய பத்தி இன்னும் துரை நல்லா புரிஞ்சுக்கலை சித்து... அது நடந்தா இவனுக்கும் எல்லாம் புரிய ஆரம்பிச்சிரும் அதுக்கு இவன் கோபத்தை கொஞ்சம் குறைச்சாலே போதும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top