மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 11

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அரவிந்த் அண்ட் தமிழ் ஜோடியை பார்த்து வந்த சத்தமா இல்லை துரை ஏதாவது கோல்மால் பண்ணிடானா..அதனால் இந்த சத்தமா????
ஹாஹாஹாஹா உங்களுக்கு செம யோசனை சிஸ்... எப்பவுமே நீங்க போடுற கமெண்ட்ஸ் எனக்கு கொஞ்சம் வித்தியாசமாவே இருக்கும்...சூப்பர் சிஸ்... அது என்னன்னு அடுத்த பதிவுல சொல்லிருறேனே
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
யப்பா! இந்த தமிழ்- அரவிந்தன் அக்கப்போரு தாங்கல. பேசாமல் அடுத்த பதிவிலயே எப்படியாவது கல்யாணத்தை முடிச்சிடுங்க யுவர் ஹானர்...;)
ஹாஹாஹாஹா எப்புடி டியர் இப்படி ஓகே டியர் நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிருவோம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
[:LOL:="banumathi jayaraman, post: 362880, member: 3505"]யாருங்கோ பச்ச புள்ள?
நீங்களா, யாஸ்மின் டியர்?
ஹா ஹா ஹா
செம ஜோக் பா
:(:(:(
Banuma me Kutty baby than ..(ana enna Na rendu Kutty baby vashuirukkan soooo sad):LOL::LOL::ROFLMAO:[/QUOTE]
ஹாஹாஹா ரெண்டு பசங்களா.... அப்ப நீங்க ரொம்ப சின்ன வயசுதான் டியர்
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஹாஹாஹா வந்துட்டான் வாங்கிட்டான் இன்னும் வாங்க வேண்டியது இருக்கு.... துரைக்கு ரூட்கிடைச்சு என்ன பண்ணடியர்.... ஒன்னும் ஆகாது... இனிமேல்தான் கொஞ்சம் டுவிஸ்டே இருக்கு
என்னது ட்விஸ்ட்டா... சரி தான்...
 

Punitha M

Well-Known Member
ஹாய் சிஸ்.... எப்படி இப்படி... செம கமெண்ட்ஸ் நான் ரொம்ப ரசிச்சு சிரிச்சேன்.... நான்கூட சொன்னேன் சிஸ் போகாதிங்க போகாதிங்கன்னு கேட்டாத்தானே... அவங்களுக்கு்ததான் கேட்கலையே அதான் போயிட்டாங்க.... அப்ப ரொமான்ஸ்ம் போச்சு... அடுத்து கலாட்டாவும் ஸ்டார்ட் ஆயாச்சு ஏதோ நம்மளால முடிஞ்சது....... நான் ரெடி அவங்கள சேர்த்து வைக்க.... ஆனா பயபுள்ளைக சுத்தி நின்னு என்னைய முறைக்கிதுக.... எங்க சிஸ் அவ தலையில கொட்டுறது எல்லா உரிமையும் அவனுக்குத்தான் இருக்குன்னு அந்த துரைபய ரொம்பத்தான் ஒவரா பண்ணுறான்......அந்த பல்பு கொஞ்சம் லேட்டாத்தான் எறியும் ஆனா இப்ப எறியமான்னு தெரியல சிஸ்
கூப்பிட்டவங்களை கேட்டேன்..
அனுப்பி வச்சதே நீங்கதானாம்:rolleyes::rolleyes:
ஒன்னுமே தெரியாத மாறி நடிக்க வேணா...

லேட்டாத்தான் பல்பு எரியுமா:oops:
நீங்க ஒழுங்கா ஸ்விட்ச்ச போடுங்க முதல்ல..
தானா எரியும்:geek::geek::geek::geek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top