பேரன்பு பிரவாகம் -2

Advertisement

Sakthiguru

Well-Known Member
Thanks for sharing this information
IT crct mam, Corporate Social Responsibility mam.. 1000 cr ku mela yearly turnover or 500 Cr ku mela net worth iruka companies avanga profit la oru kuripitta percentage ah social service ku selavu pannanum mam, adhan CSR
Sis educational, hospital எல்லாம் non profitable. It comes under service. CSR ல வராது.

3 பெர்சன்ட் அவங்களுக்கு Must கிடையாது.

அவங்க tax பண்ணும் போது various methods and exception இருக்கும்.
 
Last edited:

Novel-reader

Well-Known Member
Sis educational, hospital எல்லாம் non profitable. It comes under service. CSR ல வராது.

3 பெர்சன்ட் அவங்களுக்கு Must கிடையாது.

அவங்க tax பண்ணும் போது various methods and exception இருக்கும்.
So Government- டோட intention மருத்துவம் business ஆகக்கூடாது, சேவையா இருக்கணும்னு. ஆனால் நிகழ்கால நிதர்சனத்துல, அந்த நோக்கம் இப்படிப்பட்ட மருத்துவமனைகளால் நிறைவேற்றப்படுகிறதா என்பது தான் சந்தேகமே.

Thanks பா. இந்த விஷயமெல்லாம் எனக்கு தெரியாது. நல்ல GK update about hospital business management.
 
எஸ் @Tony Stark sis னால நானும் என் ஹஸ்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன் சிஸ்..

தெரியாத விஷயங்கள் இப்படி தெரிஞ்சுகிட்டா தான் உண்டு
 
Tony Stark

Well-Known Member
Sis educational, hospital எல்லாம் non profitable. It comes under service. CSR ல வராது.

3 பெர்சன்ட் அவங்களுக்கு Must கிடையாது.

அவங்க tax பண்ணும் போது various methods and exception இருக்கும்.
Corporate Hospitals kum same dhana mam... Bcs Apo*** lam share market la list agiruka company.. Adha vachu dhan nan corporate hsptls um csr la varum nu ninachen.. Thanks mam
 
Nachu

Well-Known Member
அருமை ரேணு மா.
இங்க அன்புவின் உயர்ந்த நோக்கம் புரியாது யாருக்கும்.
தனக்குன்னு வரும்போது இப்படிப்பட்ட சூழ்நிலை கடந்து தானே வருவாங்க, அப்போ உணரட்டும்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top