பேரன்பு பிரவாகம் -2

Advertisement

Novel-reader

Well-Known Member
அன்பு வேலை செய்றது இலவச மருத்துவமனைல தான.. அது சேவைக்கு தான இருக்கு அதை ஒழுங்கா செய்ங்கனு சொல்றதுக்கு என்ன தப்பு இருக்கு??? Reality la அப்படி ஒரு Hsptl இருந்தா IT and CSRல கூட கணக்கு காட்டி லாபம் பார்க்க முடியும் தான...!!
CSR - ன்னா என்ன அர்த்தம்?
IT - income tax தானே.
 
Novel-reader

Well-Known Member
விஷ்ணு எந்த விதத்தில் பிரவாகனுக்கு உறவு?

கீர்த்தி மருத்துவர் இல்லையா? அன்பரசி நிர்வாகத்தில் பிரவாகனோடு கீர்த்தியையும் இணைத்திருக்கலாம்.

அம்மா 'அன்பு' எங்கிருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து, தன்னோட 'materialistic' பையன்கிட்ட இருந்து தன்னோட (வருங்கால) மருமக 'அன்பை' காப்பாற்ற வேண்டும்.
 
sangeetha Chelvam

Well-Known Member
மலர் குழந்தையோட அம்மாவை காப்பாத்திட்டா. ஆனா அவ பிரவாகன் கிட்ட என்ன பதில் சொல்லப் போறா? உணர்வுபூர்வ பதிவு ° அருமை
 
P.Barathi

Well-Known Member
:love::love::love:சித்தியா இருக்கறது ரொம்ப emotionally delicateஆன விஷயம்.
கீர்த்தி level headedஆ இருக்கா, நல்லவேளை தங்கைய சரத் கிட்ட இருந்து காப்பாத்திட்டா.
Well done அன்பு, காசு இல்லைங்கிறதால போக இருந்த உயிரை காப்பாத்திட்ட. இங்க வேலை இல்லைன்னு வேறு இடத்தில். பிரவாகன் என்னதான் பண்ணுவான்னு பார்க்கலாம்.
 
Renugamuthukumar

Well-Known Member
விஷ்ணு எந்த விதத்தில் பிரவாகனுக்கு உறவு?

கீர்த்தி மருத்துவர் இல்லையா? அன்பரசி நிர்வாகத்தில் பிரவாகனோடு கீர்த்தியையும் இணைத்திருக்கலாம்.

அம்மா 'அன்பு' எங்கிருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து, தன்னோட 'materialistic' பையன்கிட்ட இருந்து தன்னோட (வருங்கால) மருமக 'அன்பை' காப்பாற்ற வேண்டும்.
உங்க கேள்விகளுக்கு விடைகள் அடுத்தடுத்த எபி ல தெரிய வந்திடும் சிஸ்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top