ThangaMalar
Well-Known Member
Nice
IT crct mam, Corporate Social Responsibility mam.. 1000 cr ku mela yearly turnover or 500 Cr ku mela net worth iruka companies avanga profit la oru kuripitta percentage ah social service ku selavu pannanum mam, adhan CSRCSR - ன்னா என்ன அர்த்தம்?
IT - income tax தானே.
Thanks for sharing this informationIT crct mam, Corporate Social Responsibility mam.. 1000 cr ku mela yearly turnover or 500 Cr ku mela net worth iruka companies avanga profit la oru kuripitta percentage ah social service ku selavu pannanum mam, adhan CSR
Thanks for sharing this information
Sis educational, hospital எல்லாம் non profitable. It comes under service. CSR ல வராது.IT crct mam, Corporate Social Responsibility mam.. 1000 cr ku mela yearly turnover or 500 Cr ku mela net worth iruka companies avanga profit la oru kuripitta percentage ah social service ku selavu pannanum mam, adhan CSR
So Government- டோட intention மருத்துவம் business ஆகக்கூடாது, சேவையா இருக்கணும்னு. ஆனால் நிகழ்கால நிதர்சனத்துல, அந்த நோக்கம் இப்படிப்பட்ட மருத்துவமனைகளால் நிறைவேற்றப்படுகிறதா என்பது தான் சந்தேகமே.Sis educational, hospital எல்லாம் non profitable. It comes under service. CSR ல வராது.
3 பெர்சன்ட் அவங்களுக்கு Must கிடையாது.
அவங்க tax பண்ணும் போது various methods and exception இருக்கும்.
எஸ் @Tony Stark sis னால நானும் என் ஹஸ்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன் சிஸ்..So Government- டோட intention மருத்துவம் business ஆகக்கூடாது, சேவையா இருக்கணும்னு. ஆனால் நிகழ்கால நிதர்சனத்துல, அந்த நோக்கம் இப்படிப்பட்ட மருத்துவமனைகளால் நிறைவேற்றப்படுகிறதா என்பது தான் சந்தேகமே.
Thanks பா. இந்த விஷயமெல்லாம் எனக்கு தெரியாது. நல்ல GK update about hospital business management.
Corporate Hospitals kum same dhana mam... Bcs Apo*** lam share market la list agiruka company.. Adha vachu dhan nan corporate hsptls um csr la varum nu ninachen.. Thanks mamSis educational, hospital எல்லாம் non profitable. It comes under service. CSR ல வராது.
3 பெர்சன்ட் அவங்களுக்கு Must கிடையாது.
அவங்க tax பண்ணும் போது various methods and exception இருக்கும்.
If they are doing this as a profitable means corporate ன்னா அவங்களுக்கு CSR உண்டு சிஸ்..Corporate Hospitals kum same dhana mam... Bcs Apo*** lam share market la list agiruka company.. Adha vachu dhan nan corporate hsptls um csr la varum nu ninachen.. Thanks mam
Ok mam Thanks..If they are doing this as a profitable means corporate ன்னா அவங்களுக்கு CSR உண்டு சிஸ்..