Joher
Well-Known Member
என்னோட கருத்து......
Ban social medias.....
Tiktac போன்ற apps......
நானெல்லாம் most of the fb videos open கூட பண்ணுறதில்லை......
இருந்தாலும் கூட வரும் comments, video page display சொல்லும் பெண்கள் எந்த அளவுக்கு இறங்கி போறாங்கனு......
சினிமா நடிகை கோடிக்காக நடிப்பதை பொண்ணுங்க free of cost ல fbல கொடுக்கிறாங்க.....
So it's very very difficult to curb......
ரொம்ப ஏதாவது சொன்னால் ஆண்களுக்கு support என்கிற முத்திரை......
So fbல அதிகமா சொல்றதே இல்லை.....
இப்போ ஆண் பெண் equality is the hot topic in fb......
A woman can substitue a man......
A man can never ever substitute a woman......
Best example.....
Think of husband இல்லா family.....
Wife இல்லாத family......
The so-called weaker s*x is the stronger s*x.....
அதை உணர்ந்து நடந்தாலே போதும்......