பாலியல் வன்கொடுமை

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
நீங்க சொன்னது நிறைய எனக்கு புரியல......
Still சொல்றேன்......
எங்க வீட்டில் வெளியவே விடமாட்டாங்க......
Till 20, வீடு விட்டால் ஸ்கூல் காலேஜ் and vice versa......
ஒரு pen வாங்க கடைக்கு போனால் கூட நான் வந்து இறங்குறதுக்கு முன்னாடி என்னை கடையில் பார்த்ததாக அப்பாக்கு news போய்டும்......

அண்ணன் சொல்லாமல் போறதுக்கு செம அடி விழும்......

வீட்டுக்குள் முழுசுதந்திரம்......
அப்பா business......
So அம்மாக்கு helper நான் தான்......

But MSc க்கு சென்னை வந்தப்போ நாங்களே தான் தனியா manage பண்ணகத்துக்கிட்டோம்.....
2yrs friends இருந்தாங்க......
After 2yrs யாருமே இல்லை......
College ஓரிடம்... project oru corner...... guide இன்னொரு corner.....
எல்லாத்தையும் தனியா manage பண்ணினேன் தான்......

So வெளியே விடுறதால தான் கத்துப்பாங்க என்பதை நான் ஒத்துக்கமாட்டேன்......
Interest to know..... learn......
That's only going to decide......

Current generation both boys and girls..... குனிஞ்ச தலை நிமிராதவங்க......
எங்க வீட்டுலயும் இப்படித்தான் நா 2 years ஸ்கூல் வேற ஊர்ல படிச்சேன் பஸ்ஸில் போகும் போது நடக்கும் இன்னல்கள் லைப் வெறுத்துடும். பாதுகாப்புன்னு வெளிய விடாம இருக்குறத விட பட்டம்போல் வானில் பறந்தாலும் கயிறு பெற்றோர்கள் கையில் இருப்பதே சிறந்த வழி
 
Yasmine

Well-Known Member
Ennakum appadithaan situation da..

Veetla padu strict.. but college vandhadhum project kaga oodatha idam illa..Bangalore varai thaaniya ponom .. ippo adha nenacha enna solrathunu therila.. pakathu veetuku kooda poga pillainga bayapada vendi iruku
8 vayasu asiba kolanthaiku 1year before nadantha kodumaikku apparam en ponnu7years kaikula padukappa vasurukan ..manasukkula bayam
 
Kalaivani 81

Well-Known Member
கடுமையான தண்டணைதான் கொடுக்கனும்,அதையும் உடனே கொடுக்கனும்.எல்லாத்தையும் விட ஸ்மார்ட் ஃபோனை தவிர்த்து பட்டன் ஃபோனை யூஸ் பண்ணாலாம்
 
Yasmine

Well-Known Member
எங்க வீட்டுலயும் இப்படித்தான் நா 2 years ஸ்கூல் வேற ஊர்ல படிச்சேன் பஸ்ஸில் போகும் போது நடக்கும் இன்னல்கள் லைப் வெறுத்துடும். பாதுகாப்புன்னு வெளிய விடாம இருக்குறத விட பட்டம்போல் வானில் பறந்தாலும் கயிறு பெற்றோர்கள் கையில் இருப்பதே சிறந்த வழி
Correct than da but namma valila vittalum nammaloda kankanippula irrkkanum pasanga
 
Yasmine

Well-Known Member
கடுமையான தண்டணைதான் கொடுக்கனும்,அதையும் உடனே கொடுக்கனும்.எல்லாத்தையும் விட ஸ்மார்ட் ஃபோனை தவிர்த்து பட்டன் ஃபோனை யூஸ் பண்ணாலாம்
Ellarukkum Ora phone and Vara phone irunthalum password allow Panna kudathu
 
mila

Writers Team
Tamil Novel Writer
கடுமையான தண்டணைதான் கொடுக்கனும்,அதையும் உடனே கொடுக்கனும்.எல்லாத்தையும் விட ஸ்மார்ட் ஃபோனை தவிர்த்து பட்டன் ஃபோனை யூஸ் பண்ணாலாம்
போன் தவிர்க்க முடியாது sis
அரசாங்கம் அந்தமாதிரியான வெப் சைட் பார்க்குறத பிளாக் பண்ணலாம். குழந்தைகளுக்கான மொபைல் னு ஒன்ன கண்டு பிடிக்கலாம்.
 
Kalaivani 81

Well-Known Member
குழந்தைகளுக்குனு மொபைல் வந்தாலும், இதில் ஒண்ணுமே இல்லைனு தூக்கி போட்டுட்டு போவாங்க.
 
Ilakkikarthi

Writers Team
Tamil Novel Writer
எந்த மாதிரி சட்டம் வந்தாலும், பணம் படைத்தவர்கள் முன்னால் சட்டம் செல்லாது சகோதரி....

ஆனால் முன்னால் கருத்து பதிவு செய்த சகோதரி சொன்னது போல் அரபு நாட்டு சட்டங்கள், இங்கு கொண்டு வந்தால் பாதிப்பு முற்றிலும் குறையும்....

எனது கிரமத்தில் பெண் பிள்ளையை தைரியமாய் வளர்த்த பெற்றோர்கள், அவர்களின் பலத்தையும் சொல்லிகொடுத்து வருகின்றனர்...

காந்தி சொன்னது போல் பெண்ணிற்க்கு உடலளவில் இரு ஆயுதம் இருக்கின்றது, ஒன்று நகம், மற்றொன்று பற்கள்....

அதை பெண்கள் தைரியமாய் பயன்படுத்தினால் எந்த காமுகர்கள் எந்த பெண்ணையும் நெருங்க மாட்டார்கள்...

அருமையான பதிவு மிலா சகோதரி.....:)
 
Joher

But அதுக்கு தயாரா இருக்கணுமே......
எல்லா evidence ம் குடுத்துடுறாங்களே நிறைய பெண்கள்......
So threatening என்கிற பேரிலேயே பலவிஷயங்கள் நடக்கிறது......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top