பாலியல் வன்கொடுமை

Advertisement

Joher

Well-Known Member
என்னோட கருத்து......
Ban social medias.....
Tiktac போன்ற apps......
நானெல்லாம் most of the fb videos open கூட பண்ணுறதில்லை......
இருந்தாலும் கூட வரும் comments, video page display சொல்லும் பெண்கள் எந்த அளவுக்கு இறங்கி போறாங்கனு......

சினிமா நடிகை கோடிக்காக நடிப்பதை பொண்ணுங்க free of cost ல fbல கொடுக்கிறாங்க.....

So it's very very difficult to curb......

ரொம்ப ஏதாவது சொன்னால் ஆண்களுக்கு support என்கிற முத்திரை......
So fbல அதிகமா சொல்றதே இல்லை.....

இப்போ ஆண் பெண் equality is the hot topic in fb......
A woman can substitue a man......
A man can never ever substitute a woman......

Best example.....
Think of husband இல்லா family.....
Wife இல்லாத family......

The so-called weaker s*x is the stronger s*x.....
அதை உணர்ந்து நடந்தாலே போதும்......
 
Yasmine

Correct na fb account vashrukkala...entha social media laiyum illa hubby foreign la irrukka nala mattum than what app kuda ponnunga satharana visiyathukkaga risk eduthu than namma equal appadinu sollala entha avasiyamum illa
 
Yes.....
என்னோட friend US...... but whatsapp facebook எதுவும் கிடையாது...... hus போகக்கூடாது சொல்லிட்டங்க......
நல்லத்துக்குன்னு எடுத்துக்கணும்.....
அதைவிட்டு உரிமை என்று சொன்னால் life நரகம் தான்......

எதை வேணும்னாலும் use பண்ணலாம்........
But எல்லைகளை கடக்காமல் இருந்தால் போதும்......
2 3 days full day இது மட்டும் தான்.....
 
Sundaramuma

Well-Known Member
நூற்று கணக்கான பெண்கள் பாதிக்க பட்டு இருக்காங்க .....ஒரே ஒரு பொண்ணு புகார் பண்ணினதால தான் விஷயம் வெளில வந்து இருக்கு.....என்ன தெரியுது இதுல .....எந்த பொண்ணும் அம்மா அப்பா கிட்ட விஷயமே சொல்லலை .....

மேல் நாடு கலாசாரம் நமக்கு எதுக்கு .....முக்கியமா டேட்டிங் ....மேல் நாட்டுல பெத்தவங்க பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறது இல்லை ..... அதனால முன்னே courting இப்போ டேட்டிங் பண்ணறாங்க.... நமக்கு தான் கல்யாணம் பெத்தவங்க பார்த்து பண்ணறாங்க.....கண்மூடி தனமா மேல் நாட்டு பழக்கவழக்கங்களை தவிர்க்கணும்......
 
Thamaraipenn

Well-Known Member
8 vayasu asiba kolanthaiku 1year before nadantha kodumaikku apparam en ponnu7years kaikula padukappa vasurukan ..manasukkula bayam

Neenga mattum illa da.. ennaku daughters irukaanga..

Idhu ellam oru bayatha kelapi vidudhu..

Sariya thoonga kooda mudila iravil..
I always dreamt of my career..But now kozhi ada kakkra pola pasangala pathukra bayathula enn career dreams etc edhukum mukiyathuvam kodukka bayama irukku..

Actual indha news ellam kekkura paakra namba madri mothers romba counselling theva padum pola..

Andha allavu peedhilla iruken.. edhavadhu extra classes course kooda nalla theriyathavanga kitta anupa bayam.. idhulerndhu velliya vara romba try panren but another news like this and I am there again:cry:
 
Thamaraipenn

Well-Known Member
நூற்று கணக்கான பெண்கள் பாதிக்க பட்டு இருக்காங்க .....ஒரே ஒரு பொண்ணு புகார் பண்ணினதால தான் விஷயம் வெளில வந்து இருக்கு.....என்ன தெரியுது இதுல .....எந்த பொண்ணும் அம்மா அப்பா கிட்ட விஷயமே சொல்லலை .....

மேல் நாடு கலாசாரம் நமக்கு எதுக்கு .....முக்கியமா டேட்டிங் ....மேல் நாட்டுல பெத்தவங்க பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறது இல்லை ..... அதனால முன்னே courting இப்போ டேட்டிங் பண்ணறாங்க.... நமக்கு தான் கல்யாணம் பெத்தவங்க பார்த்து பண்ணறாங்க.....கண்மூடி தனமா மேல் நாட்டு பழக்கவழக்கங்களை தவிர்க்கணும்......
U r correct da.. eppadi indha alavukku kattumiraandiya irukravanga kitta maatina pengal sadharanama iruka mudiyum..

Manasu, udambu, unarvu nu athanaiyum padikkapattu irupaanga.. aanalum eppadi avargal petror vitaargalnu orae kozhapama iruku..

Indha alavukku parents and children gap iruka nu yosika vaikudhu
 
Thamaraipenn

Well-Known Member
எந்த மாதிரி சட்டம் வந்தாலும், பணம் படைத்தவர்கள் முன்னால் சட்டம் செல்லாது சகோதரி....

ஆனால் முன்னால் கருத்து பதிவு செய்த சகோதரி சொன்னது போல் அரபு நாட்டு சட்டங்கள், இங்கு கொண்டு வந்தால் பாதிப்பு முற்றிலும் குறையும்....

எனது கிரமத்தில் பெண் பிள்ளையை தைரியமாய் வளர்த்த பெற்றோர்கள், அவர்களின் பலத்தையும் சொல்லிகொடுத்து வருகின்றனர்...

காந்தி சொன்னது போல் பெண்ணிற்க்கு உடலளவில் இரு ஆயுதம் இருக்கின்றது, ஒன்று நகம், மற்றொன்று பற்கள்....

அதை பெண்கள் தைரியமாய் பயன்படுத்தினால் எந்த காமுகர்கள் எந்த பெண்ணையும் நெருங்க மாட்டார்கள்...

அருமையான பதிவு மிலா சகோதரி.....:)
Unmai thaan sago.. pengala bayamuruthi mattumae vaikkamal thairiyamanavanga lavum valarkanum.. adhu thaan avangala kapathika uthavum..

Panjaliku kannan uthavi seithathoda mudinchu pochu.. namma naam thaan kathukka poraadiyaga vendum
 
Thamaraipenn

Well-Known Member
Id
நூற்று கணக்கான பெண்கள் பாதிக்க பட்டு இருக்காங்க .....ஒரே ஒரு பொண்ணு புகார் பண்ணினதால தான் விஷயம் வெளில வந்து இருக்கு.....என்ன தெரியுது இதுல .....எந்த பொண்ணும் அம்மா அப்பா கிட்ட விஷயமே சொல்லலை .....

மேல் நாடு கலாசாரம் நமக்கு எதுக்கு .....முக்கியமா டேட்டிங் ....மேல் நாட்டுல பெத்தவங்க பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறது இல்லை ..... அதனால முன்னே courting இப்போ டேட்டிங் பண்ணறாங்க.... நமக்கு தான் கல்யாணம் பெத்தவங்க பார்த்து பண்ணறாங்க.....கண்மூடி தனமா மேல் நாட்டு பழக்கவழக்கங்களை தவிர்க்கணும்......

Foreign countries la kooda oru standard irukum pa.. but adha paarthu thappa purinthu namba oor pasanga vazhkaiya waste pannikuraanga..

I used to think y my parents are so very strict during my teens.. but during collage i happened to see few of the girls who lost their youth and future and still struggling to get it fighting and hiding from the society because of their parents careless ness and their so thought freedom

and trust me that was when I thanked god i am gifted to have such parents..And still when I see these news and thanking god for their guidance too..
 
Thamaraipenn

Well-Known Member
என்னோட கருத்து......
Ban social medias.....
Tiktac போன்ற apps......
நானெல்லாம் most of the fb videos open கூட பண்ணுறதில்லை......
இருந்தாலும் கூட வரும் comments, video page display சொல்லும் பெண்கள் எந்த அளவுக்கு இறங்கி போறாங்கனு......

சினிமா நடிகை கோடிக்காக நடிப்பதை பொண்ணுங்க free of cost ல fbல கொடுக்கிறாங்க.....

So it's very very difficult to curb......

ரொம்ப ஏதாவது சொன்னால் ஆண்களுக்கு support என்கிற முத்திரை......
So fbல அதிகமா சொல்றதே இல்லை.....

இப்போ ஆண் பெண் equality is the hot topic in fb......
A woman can substitue a man......
A man can never ever substitute a woman......

Best example.....
Think of husband இல்லா family.....
Wife இல்லாத family......

The so-called weaker s*x is the stronger s*x.....
அதை உணர்ந்து நடந்தாலே போதும்......
U r correct.. pasanga technology therinchuku vaanganu nenacha kanda kuppaiya thaan parka seiyyuraanga pa..
I too have a fb account but I am sacred to use it actually..Eppo yaar engae irundhu post podurenu paduthuvaanu therila..

So I completely stopped using..

Whatsapp vanda piragu only with close group chatting..

Nammaku irukum bayam and jagiradhai unarvu enn ippo irukum pasanga kitta illanu kavalaiya iruku..

When only emails and chat messenger was there would be so very afraid to accept or chat with any unknown person.. but now fun and equality nu solli avanga thalaila thaanae manna alli pottukiraanga
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top