பாலியல் வன்கொடுமை

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
சகோதரிகளுக்கு வணக்கம்

நேற்று what's app இல் வந்த காணொளி என்னை இந்த பதிவை போட தூண்டியது.
காணொளியுடன் வந்த குறுஞ்செய்தி பின்வருமாறு
In Somalia two brothers raped a 10 years old girl.The judge decision is to cut their organs and immediately he implemented the court decision without any delay.{புதிய நியூஸ் சா பழையாதானு தெரியல}

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த மாதிரி சம்பவங்கள் நடந்துகிட்டு தான் இருக்கு. இன்று சொல்லும் காரணம் technology.

உண்மையில் தொழில்நுட்ப வளர்ச்சி தான் காரணமா? அது இல்லாத கால கட்டத்தில் பாலியல் குற்றங்கள் நடக்க வில்லையா?

தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் இன்று இங்கே சந்தித்துள்ளோம்.எனது வாழ்க்கையில் பல நன்மையான மாற்றங்கள் நடந்துகொண்டு இருக்கிறது.

பிறகு யார் காரணம்? இன்றைய சிறார்கள் நாளைய வாலிபர்கள். பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் பாதுகாப்போ எவ்வளவு முக்கியமோ? அது போல் அவர்களை சரியான வழியில் நடத்தும் பொறுப்பும் இருக்கிறது.


அப்போ இது மாதிரியான குற்றங்களை தடுக்க என்ன வழி?

இங்கு சொல்லப் பட்டது போல் கடுமையான தண்டனையா?

மனித நேயம் என்ற பெயரில் குற்றத்துக்கு தண்டனை கொடுக்கும் போது தடுக்கும் இளகிய மனம் கொண்டவர்கள், பாதிக்கப் பட்டால் மன்னிப்பார்களா?

எனது கண்ணோட்டத்தில் இது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை உடனே நிறைவேற்றப் படணும் என்பதே


இந்தமாதிரியான குற்றங்கள் நடக்காமல்இருக்க என்ன செய்யலாம்?


உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.
 
Last edited:

fathima.ar

Well-Known Member
பெற்றோருகள் குழந்தைகளுக்கான புரிதல் அதிகரிக்கனும் எதையும் பேரண்ட்ஸ்கிட்ட சொல்ற‌ பழக்கம் வரனும்...

அப்போ சிலது தவிர்க்கப்படலாம்
 

Harini Madhuravalli

Writers Team
Tamil Novel Writer
சகோதரிகளுக்கு வணக்கம்

நேற்று what's app இல் வந்த காணொளி என்னை இந்த பதிவை போட தூண்டியது.
காணொளியுடன் வந்த குறுஞ்செய்தி பின்வருமாறு
In Somalia two brothers raped a 10 years old girl.The judge decision is to cut their organs and immediately he implemented the court decision without any delay.{புதிய நியூஸ் சா பழையாதானு தெரியல}

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த மாதிரி சம்பவங்கள் நடந்துகிட்டு தான் இருக்கு. இன்று சொல்லும் காரணம் technology.

உண்மையில் தொழில்நுட்ப வளர்ச்சி தான் காரணமா? அது இல்லாத கால கட்டத்தில் பாலியல் குற்றங்கள் நடக்க வில்லையா?

தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் இன்று இங்கே சந்தித்துள்ளோம்.எனது வாழ்க்கையில் பல நன்மையான மாற்றங்கள் நடந்துகொண்டு இருக்கிறது.

பிறகு யார் காரணம்? இன்றைய சிறார்கள் நாளைய வாலிபர்கள். பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் பாதுகாப்போ எவ்வளவு முக்கியமோ? அது போல் அவர்களை சரியான வழியில் நடத்தும் பொறுப்பும் இருக்கிறது.


அப்போ இது மாதிரியான குற்றங்களை தடுக்க என்ன வழி?

இங்கு சொல்லப் பட்டது போல் கடுமையான தண்டனையா?

மனித நேயம் என்ற பெயரில் குற்றத்துக்கு தண்டனை கொடுக்கும் பொது தடுக்கும் இளகிய மனம் கொண்டவர்கள், பாதிக்கப் பட்டால் மன்னிப்பார்களா?

எனது கண்ணோட்டத்தில் இது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை உடனே நிறைவேற்றப் பாடணும் என்பதே


இந்தமாதிரியான குற்றங்கள் நடக்காமல்இருக்க என்ன செய்யலாம்?


உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.
Muslim countrys madhiri namma country layum punishment kodukanum.. ennum 2days edhai pathi pesuvom..nxt vera oru issue varum idhai marandhuduvom.. 1mnth ku oru rape case pathi viral aagudhuu.. 3 4 naal pesurom aprm adhu apadige maranjududhu.. enna aguranga andha rapists ellam nu theriyala.. nirbaya la arambichu 10 yrs moola valarchi eladha ponna 10 per rape panna case vara namma adhangam dhan eruke thavira avanunga enna aanaga nu media solradhe ila.. epo indha case la kooda arrest panra mari katirukanga.. ennum 2 days la endha incident marandhudum andha rapists ayum namma maranduduvom.. avanunga release aagi adutha ponna paaka poiduvanga. Edhu dhan namma dhandanai system.. solave perumaya eruku
 

Joher

Well-Known Member
கடுமையான தண்டனை என்பதில் பாரபட்சம் இல்லாமல் உடனே நிறைவேற்றனும்......
இது இருக்கிறவன் திருந்த உதவும்......

Parents..... கண்டிப்பா பிள்ளைங்க மேல அக்கறை நம்பிக்கை இருக்கணும் தான்..... அதுக்காக கண்மூடித்தனமா இருக்கக்கூடாது.....

எப்பவும் பிள்ளையோ இல்லை மற்றவரோ ஏதோ குற்றம் குறை சொல்லும்போது நீ என்ன பண்ணின..... ஏன் இப்படி சொல்கிறார்கள்... என்று ஒரு கேள்வி கேளுங்கள்......

அது கண்டிப்பா மனதில் எச்சரித்துக்கொண்டே இருக்கும்......

Timing......
As a parent, உங்க பையனோ பெண்ணோ..... இருட்டினப்புறம் வெளியே சுற்றும் வழக்கத்தை தவிருங்கள்.....
Bike இருக்கு..... scooty இருக்கு..... அவங்களே போய்விட்டு வந்துடுவாங்க..... இப்படி சொல்வதெல்லாம் பிள்ளைகளுக்கு நாம எப்போ வேணா எங்கே வேணா போகலாம் வீட்டுக்கு return போய்ட்டா போதும்..... என்கிற தைரியத்தை கொடுக்கும்.....

பிள்ளைங்க பணம் கேட்டாலோ வெளியே போறேன்னு சொன்னாலோ இல்லை permission கேட்டாலோ எங்கே எதற்கு யாரெல்லாம் எப்போ வருவ எந்த theatre என்று கொஞ்சம் கேள்வி கேளுங்கள்.....
ஒரு இடைவெளி கொடுத்து reach ஆகிட்டியா???? சாப்பிட்டாச்சா???? கிளம்பியாச்சா???? என்று தொடர்பிலே இருங்கள்......

என் பிள்ளை நல்ல பிள்ளை தான்......
ஆனால் சமயமும் சந்தர்ப்பமும் எங்கேயும் இட்டுச்செல்லும்.......

அந்த சமயத்தையும் சந்தர்ப்பதையும் நல்ல முறையில் பயன்படுத்துறாங்களா என்கிற கண்காணிப்பு பெற்றோரின் வேலையே......

மீதி இறைவன் கையில்......
 
Last edited:

fathima.ar

Well-Known Member
Muslim countrys madhiri namma country layum punishment kodukanum.. ennum 2days edhai pathi pesuvom..nxt vera oru issue varum idhai marandhuduvom.. 1mnth ku oru rape case pathi viral aagudhuu.. 3 4 naal pesurom aprm adhu apadige maranjududhu.. enna aguranga andha rapists ellam nu theriyala.. nirbaya la arambichu 10 yrs moola valarchi eladha ponna 10 per rape panna case vara namma adhangam dhan eruke thavira avanunga enna aanaga nu media solradhe ila.. epo indha case la kooda arrest panra mari katirukanga.. ennum 2 days la endha incident marandhudum andha rapists ayum namma maranduduvom.. avanunga release aagi adutha ponna paaka poiduvanga. Edhu dhan namma dhandanai system.. solave perumaya eruku

Oru vishayatha viral aakavum media vaala Mudiyum..
Maraikkavum Mudiyum..
Nambaga thanmaiye pochu
 

Durga Elango

Well-Known Member
அரபு சட்டத்தை பின்பற்றி இருந்தால் வெறி நாய்களுக்கு பயம் இருந்து இருக்கும்.காசு வாங்கிட்டு வீட்டுக்கு அனுப்புனா 200 என்ன அதுக்கு மேலயும் பண்ணுவாங்க அண்ணா சொல்லி விடாத நாயிகள் அம்மா வ விடுவார்களா. அறுத்த எறியுங்கள் கழுத்தை இல்ல ----------.அரசியல் ஆதாயம் பாக்காம மனசாட்சி உடன் செயல் இருக்கட்டும். புகார் அளித்த பெண்ணை வணங்குகிறேன் என் கண்ணுக்கு தெய்வமா தெரியுது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top