நேச நதி -24(final)

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Any culture should not teach discrimination. All are equal on this earth and this earth is for everyone. If pavana herself is not a good girl and if she does not follow any morals, then prasanna can oppose. Just bcaz she is unfortunate to get good parents, that does not mean that she cant dream for anything good in her life.
Thank you for your understanding sis.
 

Renugamuthukumar

Well-Known Member
நான் சொன்ன கருத்து தான் தவறாக இருந்துச்சான்னு எனக்கு சரியாக தெரியல கண்டிப்பாக உங்களை காயப்படுத்தவோ கஷ்டப்படுத்தவோ உங்கள் மேல் கோப பட்டோ நான் எந்த கருத்தும் சொல்லல . எனக்கு பிடிக்காத விஷயத்தை வெளிப்படையாக சொன்னேன் அதை சொல்ல நான் பயன்படுத்தின‌ வார்த்தை தான் தவறாகிடுச்சு நினைக்கிறேன். எப்பவும் டைப் பண்ணிகிட்டு இரண்டு தடவை வாசிச்சு பார்த்துட்டு ஏதாவது தப்பான வார்த்தை இருக்கான்னு செக் பண்ணிட்டு தான் பதிவிடுவேன். ஒருவேளை என்னோட பார்வையில் நான் போட்டது சரியா தெரிஞ்சிருக்கலாம் ஏன்னா என் மனசுல ஒரு புரிதல் இருக்கும் நான் அந்த கோணத்தில் யோசிச்சு நான் ஒரு அர்த்தத்தில் போட்டுருப்பேன் ஆனால் அது உங்க பக்கம் இருந்து வாசிக்கும் வேர அர்த்தம் தந்திருக்கும் . நான் சொல்ல வந்ததை சரியா தெளிவா சொல்லலன்னு மட்டும் எனக்கு புரியுது. உங்களை காயப்படுத்தின மாதிரி கருத்து பதிவிட்டது நானா இருந்தால் உங்க கிட்ட மனதார மன்னிப்பு கேட்டுகிறேன்.

இப்பவும் இந்த கதை எனக்கு ஏத்துக்க முடியல. இரண்டு விஷயம் மட்டும் உறுத்தலாக இருக்கு ஆழினியோட பிறப்பு வைஷுவோட கல்யாணம்

விஜய் பாவனா வீட்டை விட்டு போய் கல்யாணம் செஞ்சு வாழ்ந்து குழந்தையோடு திரும்பி வந்தால் ஆழி மேல் பேத்தி பாசம் வரும் ஆனால் புருஷன் விட்டு பிரிஞ்சு எங்க இருக்கான்னு தெரியாத ஒருத்தி சில வருஷம் கழிச்சு ஒரு குழந்தையோடு வந்து அந்த குடும்பத்தோட வாரிசு என்று சொன்னால் அந்த குடும்பமே அந்த குழந்தையை எப்படி ஏத்துக்கும்

மனதர்கள் செயல்களை உணர்வுகள் சூழ்நிலைகள் காரணம் காட்டி சரி தப்பு நியாயபடுத்துவது பாவனா விஜய் திருமணத்தை எதிர்க்கிற விஷயம் வரை தான் பொறுந்தும்.
அதற்கு பிறகு பாவனா மாதிரி புருஷனுக்கு தெரியாமல் குழந்தை பெத்துட்டு வந்தால் எந்த பிரச்சினை இருக்காது புருஷனும் குடும்பமும் அவளை ஏத்துக்கும் அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையும் என்பது சாத்தியமா
பாவனாவோட செயல் அவளுக்கும் குழந்தைக்கும் எந்தவித மோசமான விளைவுகளையும் உருவாக்காதா விஜய் குடும்பம் ஆழினியை ரொம்ப சாதாரணமா ஏத்துக்குற மாதிரி காட்டுறது தவறான வழிகாட்டுதல் மாதிரி எனக்கு தோணிச்சு.

பாவனா ஆழினியை பெத்து எடுத்த விதம் ஆழினியோட பிறப்பை கேள்விகுறி ஆக்காது என்று நீங்கள் காட்டுறது எனக்கு நியாயமா தெரியல. பாவனாவை ஏத்துக்காத குடும்பம் விஜய்க்கே தெரியாமல் பிறந்த குழந்தையை எப்படி ஏத்துக்கும்.

வைஷு தேவா திருமணத்தை அரங்கநாதன் சம்மதத்தோடு நடத்தி இருக்கலாம் . அப்பா ஒழுக்கம் இல்லாதவனா இருந்தால் மகன் மேலும் நம்பிக்கை வராது தான இவனும் அப்பா மாதிரி ஒழுக்கம் இல்லாதவனா இருந்தால் தன் பொண்ணோட நிலைமை என்ன ஆகும் என்கிற பயம் இருக்க தான் செய்யும் அப்போ தேவா தன்னை நிரூபித்து அரங்க நாதன் நம்பிக்கை சம்பாதிக்க வேண்டியது தான அவனோட கடமை. ஆனால் இங்க குடும்பத்தை கூட்டிட்டு வந்து அரங்கநாதனை ஒதுக்கி வச்சிட்டு விஜய் வச்சு கல்யாணம் முடிச்சாச்சு.

அரங்க நாதன் எதிர்பார்ப்பு தவறாக இருந்தால் தான் அவரை ஒதுக்கலாம் ஆனால் அவர் நியாயமாக தான் இருக்கிறார்.

ஒழுக்கமா வாழாத ரமணனை அவரோட பிள்ளைங்க எங்கயும் ஒதுக்கி வைக்கல ஆனால் அரங்கநாதனை அவரோட பிள்ளைங்க அவங்களோட விருப்பத்துக்காக ஒதுக்கி வைச்சிட்டு தங்களோட வாழ்க்கை அமைச்சுக்கிற மாதிரி காட்டியது எனக்கு ஏற்க முடியல.

விஜய் பாவனா பிரிவு வரை எனக்கு கதை சரியாக தான் தெரிஞ்சுது அதற்கு பிறகு ஒரு குழந்தையை கதையில் கொண்டு வந்திருக்க வேண்டாம் என்று தோணுது.
இப்பவும் நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லிட்டேனான்னு எனக்கு தெரியல.
நம் இருவரது கண்ணோட்டங்களும் சில விஷயங்களில் வேறுபடலாம் சிஸ். அது வேறு. நிச்சயமாக உங்கள் கண்ணோட்டங்களை நீங்கள் சொன்ன விதத்தால் வருத்தப்பட வில்லை சகோ. மன்னிப்பு போன்ற பெரிய வார்த்தைகள் எல்லாம் வேண்டாம் சகோ.
நான் நினைக்கிற மாதிரியே நீங்களும் நினைக்கணும்னு இல்லை என்ற புரிதல் இருக்கிறது எனக்கு. நான் சொல்ல வந்த விஷயங்கள் சில சமயங்களில் வேறு மாதிரி கூட புரிந்து கொள்ள படுகிறது. அதற்கான முழு பொறுப்பும் என் எழுத்துக்களே, நான் சொல்ல வந்ததை இன்னும் கூட சரியான முறையில் சென்றடையுமாறு நான் எழுதியிருக்கலாம்.
உங்கள் பார்வையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சகோ :love::love::love:
 

Renugamuthukumar

Well-Known Member
Nice story dear.
Matraya story vida ithu romba thathrubama irrunththu.
Yathartha manusha gunangalodu nalla oru feel good story.
Kochu pullaru eppadi serious ah na situations ellam simplify pannividuranga,ithama irrunthathu.
Katha mudiju allo, seri vidungo part 2 pola continue pannungo, nangalu ellam eager ah wait seyuthu.
Super story, super script author ji.
As always loved your malaiyalam mixed tamil comments.
Thank you so much sis:love::love::love:
 

Renugamuthukumar

Well-Known Member
அருமையான கதை
Beautiful ❤️
Arumaiyana story
கதை அருமை
ரொம்ப பிடிச்சது
நல்ல சிறப்பான கதை.பிபி என்ன ஆனாங்கன்னு அடுத்த கதையிலா?
So nice and Sema
வெரி நைஸ் ஸ்டோரி
Thank you so much friends :love: :love: :love: :love: :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top