நேச நதி -24(final)

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
பாவனாவை எப்படி விஜய் வீட்டோட சேர்க்கப் போறிங்கனு ஆவல் இருந்தது...குழந்தை இல்லேனா கண்டிப்பா இந்தளவு கூட ஏத்துக்கிட்டு இருக்க மாட்டாங்கனு நினைக்கிறேன்...பாவனாவை அவ அம்மாவ blame பண்ண அளவு ரமணன யாரும் சொல்லல...ஷைலஜாக்கு இன்னொரு வாழ்க்கை அமைந்தது மகிழ்ச்சியாக இருந்தது...அவரை அப்படியே விட்ருந்தா ரொம்ப ஃபீல் பண்ணிருப்பேன்...இந்த பிரசன்னாவ பிருந்தா நல்லா வச்சு செய்ற செய்ற மாதிரி கதை எழுதுங்க...

வாழ்த்துகள் சிஸ்
ஆமாம் குழந்தை இல்லைனா கொஞ்சம் சிரமம்தான். ரமணன் செய்ததுக்கு அவருக்கு பலன் கிடைச்ச மாதிரி காட்டிட்டேன்.
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் sis:love::love::love:
 

Renugamuthukumar

Well-Known Member
Epdi readers nalla story enjoy panromo
Epi ku wait panni padikkuromo.

Apdiye writers nalla comments enjoy pannunga

Hurting comments ah skip pannittu ponga. Don't take it to heart..


Well written story Renuka.
waited for every epi and enjoyed reading..
Each and every epi never failed to impress..

Take care..
நீங்க சொல்றதை பல முறை எனக்குள்ளேயும் சொல்லிக்கிறேன், அப்பவும் ஹர்ட் ஆகிடுது. இன்னும் என் பக்குவத்தை வளர்த்து கொண்டே இருக்கிறேன் சிஸ்.
மிக்க நன்றிகள் sis:love::love::love:
 

Renugamuthukumar

Well-Known Member
i cant imagine prasanna as hero… discrimination in any form is against humanity… if young generation like prasanna does not understand, then when will the change happen in society. That too he is running education institutions. What other good things he will teach to his students.
பிரசன்னாவும் ஹீரோ கிடையாது சிஸ், அந்த கதையோட முதன்மை கதாபாத்திரம்.
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் sis:love::love::love:
 

Renugamuthukumar

Well-Known Member
பொருத்தமான தலைப்புடன் கூடிய நல்ல கதை.:love::love::love::love:
கதா பாத்திரங்களின் முடிவுகள் அவர்களின் மனநிலை மற்றும் சூழ்நிலைக்கேற்ப இருக்கு. கதாபாத்திரங்கள் அவர்களோட இயல்புத்தன்மை மாறாம நல்லதும் கெட்டதும் கலந்த
இயல்பான மனிதர்களா இருக்காங்க.
முறைகேடான உறவை, அதனால் குழந்தைகளின் வாழ்வில் ஏற்படும் தாக்கத்தை, அதில் பெண்களை மட்டும் குற்றவாளியாக்கும் நம் சமுதாய கண்ணோட்டத்தை கதாபாத்திரங்களின் இயல்புத்தன்மை மாறாம எழுதி இருக்கீங்க.
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் சிஸ் :love: :love: :love:
 

Renugamuthukumar

Well-Known Member
அருமை....பிரசன்னாக்கு தனி கதை சூப்பர்....

என்ன தான் புத்திசாலியாக இருந்தாலும் சில நேரம் நம்ம மீறி சில விஷயம்நடக்கும் .. அது தான் விஜய் பாவனா life யில் நடந்தது
Thank you so much sis:love::love::love:
 

Renugamuthukumar

Well-Known Member
Nice story sis. All are not perfect. Environment, mind set, family, friends feelings ellame nammaloda seyalkaluku karanama irukudhu. Athai eppadi handle panni, kadandhu varome nu iruku. Vijay and bhaavana avanga virupathil strong ga irundhu life fa success aagittanga. Happy.
Thank you so much sis :love::love::love:
 

Renugamuthukumar

Well-Known Member
This story is kind of selfish love story which happens in real world.In reality the consequences are really bad .The acceptance wont come that easy.Even in arranged marriages discrimination happens .As usual author writing good.I feel sorry for Prasanna why everybody feel what he does is wrong.I see nowadays guys who follow family traditions and follow parental guidelines are treated as bad person or timid or shy where as person who is selfish never follows parental guidelines are treated as heroes.According to me how Prasanna behaves is not shocking he is been taught about family values culture in that case a Bhavana's back ground is not so good.Vijay from the first he never follows father instruction. From a third eye point of view Vijay is selfish person only.What if Bhavanas nature is money minded .Inreality as parents would prefer Prasanna than Vijay at the same time 95% of the family won't accept Bhavana.As author rightly said this story is different from her previous ones.
Thank you so much sis for sharing your views :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top