நேச நதி -24(final)

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Kadhaiya Vida unga explanation super... romba true, ellarumae emotions vechu Dan decisions eadupaanga.... romba rare cases Dan moolaya use panren nu suthuvaanga.... roller coaster maadiri kadhaya kondu poiteenga renu.... one more feelgood story from ur side... seekiram andha prasanna va kadhara vidanum, adhukkaga meeeee romba eager ah awaiting...
Thank you so much sis :love::love::love:
 

Renugamuthukumar

Well-Known Member
எதார்த்தம். To err is human, illayaa? Emotional ah decisions edukkurom and athoda consequences ah whether it is good or bad naama thaan face pannanum.
Aazhi Prassana kooda sernthaachaa? Nice ending with friends trip. Sham marriage layum Vijay pangu thaanaa? Overall Nice story to read.
Waiting to read Prasanna-Brindha. Aazhi kuttyum kootittu vaanga.
Thank you so much sis :love::love::love:
 

Renugamuthukumar

Well-Known Member
அருமையான கதை; நேச நதி கடலில் சங்கமம்.எபிலாக் உண்டா மேம். பிருந்தா பிரசன்னாவை ஆவலுடன் எதிர்நோக்க காத்திருக்கிறோம்.
2nd part irukkirathala epilogue kodukkala sis, antha part la ellarum varuvanga.
Thank you so much sis:love::love::love:
 

Renugamuthukumar

Well-Known Member
Nice Renu.... as usual positive end with positive note....Nice Point of view about நதி..... :love:

As you correctly called out, அந்தந்த சூழல் மற்றும் உணர்வுகள் தான் நமது முடிவுகளின் மூலகாரணம்......
அதுபோல தான், இந்த கதையின் கதாபாத்திரங்களின் முடிவுகளையும் அந்த நேரத்தில் சரியா தவறா என கருத்துக்களை முன் வைத்தேன்....ஒரு வாசகராக கருந்து சுதந்திரத்தை மீறாமல் கருத்தை பதிவிட்டேன் என நம்புகிறேன்.....

as usual eagerly waiting for your next story:love::love:
ஆமாம், உங்கள் கருத்துக்களை உங்கள் கண்ணோட்டத்தில் மென்மையாகவே சொன்னீர்கள். தொடர்ந்து சொல்லுங்கள் சகோ.
மிக்க நன்றிகள் சகோ :love: :love: :love:
 

Renugamuthukumar

Well-Known Member
Quite different story in your creations with controversial characters. First half...கொஞ்சம் அழுகையா போச்சு sis..அத நீங்க குறைச்சிருக்கலாம்...sec half உங்க flow மறுபடி வந்தது...I feel like some parts are missing...like அரங்கநாதனோட மனமாற்றம்..அப்பா - விஜய் conversations about past...etc.
Happy to see Tom n Jerry pair soon..கொஞ்சம் (கை)கலகலப்பா கலாட்டாவா இருக்கும்னு எதிர்பார்க்கிறோம்...
Thanks and all the best sis!
அழுகை வர்ற மாதிரி எழுத நினைச்சு எழுதல சிஸ். Flow ல தானா அப்படி வந்திருக்கும்.
கதை முடிவு நெருங்கும் சமயத்தில் அரங்கநாதன் விஜய் நிறைய பேசினா போர் ஆகும்னு நினைச்சு கொஞ்சமா முடிச்சிட்டேன்.
அப்புறம் இன்னும் அரங்கநாதன் முழுதா மனம் மாறவில்லை. பையன் வீட்ட விட்டு போறதையும் பேத்தியை பிரியறதையும் தவிர்த்திருக்கிறார்.
மிக்க நன்றிகள் sis:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top