நீ என் காதல் புன்னகை -20(final)

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
:love::love::love:
மனதிற்கு நிறைவான அழகான காதல் கதை. பூ கம்பம் உதய் அசத்தலான எழுத்து.
மேன்மேலும் நிறைய எழுதுங்கள். உங்க அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
Lovely super story thanks and congrats Renu dear :love::love::love:
Thank you sis :love::love::love:
 

Renugamuthukumar

Well-Known Member
நீ என் காதல் புன்னகை

நல்ல மனம் கொண்டு உதவிட
நலம் விரும்பியாய் பாவேந்தன்
நன்றி கடனை தீர்க்க வந்த பூவை
முதல் முறையாக
மாமனின் வீட்டில்
மோதலில் கண்ட பூவையை
மனதில் தோன்றும்
மின்னல் பூவாய்
பூவையின் புன்னகையில் மயங்கிய உதய்.....

காதல் என்றால் இல்லை_ ஆனால் கல்யாணம் என்றால்
கண் முன்னால் பூவை மட்டுமே....
கோபத்தின் தலைவன் உதய்
கருத்தாய் தன்மான பூ பூவை...

தனக்கு வேண்டியதை
தன்னால் முயன்ற அளவு
தனக்கு சாதகமாய் பயன்படுத்தி தன் காரியத்தை சாதித்துக் கொள்ளும் உதய்
திருமணத்தையும்
தன் விருப்பப்படி நடத்திவிட....

அம்மாவிற்கு பிடிக்காத மருமகள் ஆனால் மகனுக்கு பிடித்த மனைவி.....
தப்பே செய்தாலும்
தன் அம்மா என்று
கண்ணை மறைக்கும்
அன்பு பிள்ளை....
அம்மாவிற்கும் மனைவிற்கும் நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கும் இடம் அருமை
ஆனால் இருவரையும் சமாளிக்க தெரியாமல் அமைதியாக இருக்க போராட....
கோபம் என்னும் ஆயுதத்தால் உறவில் விரிசல் ஏற்பட

அண்ணனாய் உதவிட சிவா அனைத்தையும் சரி செய்ய
உண்மை தெரிந்தும்
உள்ளுக்குள் துடித்து
உயிர் உருக இருவரும் ஓர் உயிராய்......
உன் ஒற்றை புன்னகையில்
உயிர் வாழ்கிறேனடி....
உதய் பூவை.....
அருமையான கவிதை விமர்சனத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி :love::love::love:
 

Renugamuthukumar

Well-Known Member
Very nice story expecting more beautiful stories from you, my long time humble wish is a big story of yours, with your style of narration hope it will be fulfilled, God bless you:love::love::love:(y)
விரைவில் கண்டிப்பா பெரிய கதை ட்ரை செய்றேன் சிஸ். மிக்க நன்றிகள் :love::love::love:
 

Renugamuthukumar

Well-Known Member

Renugamuthukumar

Well-Known Member
ஆரம்பத்தில் இருந்து உதய் பேச்சு மட்டுமே தவறு,செயல் சரியா தான் இருந்தது...
தன்மான மிக்க பூவை... பெயரே அழகு..

அருமையான கதை.. வாழ்த்துக்கள் மா ❤❤❤❤

சீக்கிரமே அடுத்த கதையோடு வாங்க sis ❤❤❤
Thank you sis:love::love::love:
 

Renugamuthukumar

Well-Known Member
அருமை ரேணு.
ஸ்டோரி நல்லா இருந்தது.
ஆரம்பத்தில் இருந்தே முசுட்டு உதய் னு தான் பிம்பமா மனசில் பதிந்தான்.........
கோக்குமாக்கா ஏதாவது பேசி பூவைகிட்ட வாங்கி கட்டிக்கிறான் னு நினைத்தோம்...... அவனை பத்தி படிக்க படிக்க தான் இம்புட்டு நல்லவனா இவன் னு கொஞ்சூண்டு தான் ஆச்சர்யம் ஆகிடுச்சு;);)
விரைவில் அடுத்த கதையுடன் சீக்கிரமா வாங்க பா.
Thank you sis:love::love::love:
 

Renugamuthukumar

Well-Known Member
Nice story dear. Katha mudichu pocha????
We will miss you Renu.
Aduthu periya katha ezhuthungo.long travel pannalam.
Next story multiple task vachu ezhuthungo,lengthy ah pogum.
Ok, review:
As usual lovely story, clear script, decent track,proper spice everything went good.
Aana ungada ovovru story la yum oru spl irruku. (Niraya home work pannureengo.)
Ungada hardwork really amazing.
Hats off to your punctuality and sincerity.
You made our morning time so refreshing by your interesting story. Gonna miss u.
Antihero story ah ivalavu positive vibes odu koduka mudiyum na Renudear than. (prove panniteengo author ji.)
Ungada vaarthai jaalam( poo gum, poo kambam poongodi in kambam) superrrrrrr.
One more nice project in your career.
All the best. Come soon. We are waiting for your arrival with new story.
Next small story than, athukku next kandippa matra stories vida periya story ah ezhutha paarkkiren. Thank you so much for your great support :love::love::love:
 

Renugamuthukumar

Well-Known Member
Hi
Nice update.
The story flow and the narration is interesting.
Also series end is without any twists and sad happening (Apart from Udhai's mom's loss)
Poovai character is very adjustable and taking the things according to reality.
Waiting for your further interesting creation...
Thank you sis:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top