நீ என் காதல் புன்னகை -20(final)

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
சென்ற பதிவுக்கு கருத்துக்கள் பாடல் வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

தளத்தில் எழுத வாய்ப்பு கொடுத்த மல்லி அக்காவுக்கு மனமார்ந்த நன்றிகள்.

வெளியூர் பயணம், மழை, உடன்பிறப்புகளோடு கதை பேச்சு னு நேரம் ஓடியே போய்டுச்சு. சென்ற பதிவுக்கு பதில் கொடுக்க நினைச்சு முடியாம போனதுக்கு அதுதான் காரணம். ரெகுலர் வாசக அன்பர்கள் மட்டுமல்லாது புதிய வாசக அன்பர்களும் கருத்துக்களை தெரிவித்தது எனக்கு வேற லெவல் உற்சாகத்தை கொடுத்தது. எல்லோருக்குமே நன்றிகள் நன்றிகள் நன்றிகள்... தொடர்ந்து இதே ஆதரவை கொடுங்க பிரெண்ட்ஸ்.

இடையில் நான் தடுமாறிய போது தொடர்ந்து எழுத எனக்கு ஊக்கமளித்த மல்லி அக்கா மற்றும் என்னோட பிரெண்ட் ஒருவர் இருவருக்கும் நன்றிகள்.

போன எபில சிலர் கேட்டிருந்த சந்தேகங்கள் இந்த எபில பதில் கிடைக்கும்னு நினைக்கிறேன். வேற டவுட்ஸ் இருந்தாலும் கேளுங்க. கண்டிப்பா இந்த எபி கமெண்ட்ஸ்கு பதில் சொல்லிடுறேன் பிரெண்ட்ஸ்.

அடுத்த கதை எப்போன்னு தெரியல. பார்ப்போம்...




:):):):):)

மழை நேரமா இருக்கு, எல்லோரும் பாதுகாப்பா இருங்க பிரெண்ட்ஸ். மற்றொரு கதை மூலம் முடிந்தவரை விரைவில் சந்திக்கிறேன்.

மறக்காம உங்கள் கருத்துக்களை பதிவு செய்ங்க பிரெண்ட்ஸ், ஆவலா காத்திருக்கிறேன்.
அன்புடன்
ரேணுகா முத்துக்குமார்.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

உதய், ஹீரோவா?? இல்ல ஆண்டி ஹீரோவான்னு வாசகர்களை கொஞ்சம் குழப்பிவிட்டு கடைசியில ஆண்டி ஹீரோவுக்கு நல்ல ஒரு விளக்கமும் கொடுத்து, உதய்யை ஹீரோவா காட்டிட்டீங்க.... (y)(y) பொதுவா உங்க ஹீரோஸ் மனைவிக்கு சமைச்சு கொடுப்பாங்க.... இதுல மாமனார்.... :p:p

எங்கேயுமே சுவாரஸ்யம் குறையாம, வழ, வழ கொழன்னு இல்லாம, அடுத்து அடுத்து விறு விறுப்பா கதையை கொண்டு போற திறமை இருக்கு.... இதேபோல இன்னும், இன்னும் அழகான கதையை எழுத வாழ்த்துக்கள் ரேணு...

உதய்ன்னு பேரு வச்சு இந்த பாட்டு போடலையினா எப்படி??

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top