நீ என் காதல் புன்னகை -17

Advertisement

fathima.ar

Well-Known Member
அன்புக்கும் அறிவுக்கும் போட்டி..
அன்பை வெல்ல நினைக்கும் அறிவும்
அறிவை வெல்ல நினைக்கும் அன்பும்
முட்டாள்களே இரண்டும் இணையான கோடுகள் போல் சேர்ந்தே ஒட்டாமல் பயணிக்கும்
 

Novel-reader

Well-Known Member
Throughout the update - பூவையோட பேச்சு எல்லாமே அருமை. தெளிவோடும் நிதானத்துடனும் வரும் சொற்கள்.
என்ன சொல்ல? பூவைக்கு "வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதுதான் பார்க்கணும் "- என்கிற நிலைமை - மிகக்கொடுமை.
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Yedo nallavanae, nee seri,unn amma aathyum muthal romba,romba seri,love panniya china ponnu, unn thanga seri,ithu vara unda disclose seyaatha avanga randu ennamum seri,avalda love therinju unda sollatha poova than seri illa????
Avalda annan worst nu aana gnayam theertha nee, unn amma matraya ellavarayum kasta paduthum pol coma la irrunthaya????
Aval annan azhavachathukku thandanai kodukka nee enna theyvamo??? Unn amma azha vaikum pol ellam intha theyvam enga poi irrunthathu???.(Singapore massage centre ku relax panna poi irrukumo)
Neeyum liquor adika thayar aanathu sir ku maranthu poi... . (athu saakadai ullil pola, oru oorama ninuttu thirumbi vanthutta illada monae ???)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top