நீ என் காதல் புன்னகை -17

Advertisement

priya raghavan

Well-Known Member
Aarambichutta..ivanga annan sakkadai illama ennavam....kudichutu roadla adipattu kidakkura porikiya porikkinnu sonna kovam varuda...highwayla thaniya vittuttu vandhurukanum ..ivanukku moolaiye illa..romba romba thaninji poi thaan..ava yerikkara thalaiyila.
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு.
இந்த உதய்யை எதால் அடிக்கிறது??
இவன் தான் ஆளு சரி இல்லைனா...... இவன் வாய்ல வாஸ்துவும் சரி இல்லை போல??
பூவை உச்சாணி கொம்பில் ஏறி உட்கார்ந்து இருப்பதில் தப்பே இல்லை......
ரேணு மா...... உங்க ஹீரோஸ் ல இந்த உதய்யை மட்டும் எங்க எல்லோரின் சார்பாகவும் கட்டி வச்சு அவன் வாயிலே அடிங்க.
வாயா அது.......
வாய் இருக்கு னு என்ன வேணும்னாலும் பேசலாமா??
இவன் தங்கச்சி இவனுக்கு ஒசத்தினா அவ அண்ணன் கெட்டவனா இருந்தாலும் அவளுக்கு ஒசத்தி தானே??
இதெல்லாம் இந்த மரமண்டைக்கு புரியுதா பாருங்க??
 
Last edited:

Deviharisha

Well-Known Member
உதய் இன்னும் கொஞ்சம் உனக்கு பொறுமை தேவை. நீ செய்த தப்பை இன்னும் realise பண்ணவே இல்லை.
 

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends for your likes, comments and song.




:):):):):)

3 more epis to go.
please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top