நீ என் காதல் புன்னகை -17

Advertisement

Nithi_lovesReading

Well-Known Member
Udhay கொஞ்சம் கொஞ்சமா அவன் ego ல இருந்து இறங்கி வாரான். நல்ல முன்னேற்றம்(y)
ஜெயந்தன் பூவைக்கு ஏதோ பெருசா தப்பா பண்ண try பண்ணிருப்பாணோ? உதய் சொல்றத முழுசா சொல்லிட்டா கொஞ்ச நாள் வருத்தமா போயிடும்..இப்படி சொல்லாம இரண்டு பேரும் கஷ்டபடுவதற்கு:unsure:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அவனோட பேச்சு இப்படி தான் இருக்குமின்னு தெரிஞ்சும் ஏன் பூவை இப்படி இங்க வச்சு ஆரம்பிச்சா...
 

vijiramesh

Active Member
அவன் ஜெயந்தனுக்கு தீங்கு செய்தானா என்பது தெரியாமல் ,மனசு விட்டு பேசாம மறைமுகமா குற்றம் சாட்டுதல் தவறு. Uday கொஞ்சம் முன்கோபி. ஆனால் அம்மா குடும்பம் மனைவி என அனைவரிடமும் ரொம்ப அன்பு உள்ளவன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top