நானறியேன் உன்னை 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வாணன் கொஞ்சம் இரக்க சுபாவம் கொண்டவனா கூட இருக்கலாம். அடச்சீ வச்சி கொடும படுத்த விரும்பாம கல்யாணம் பண்ணி ஏமாத்த நினைச்சி இருக்கலாம். பாதிக்கப்பட்டவன் என்ன நினைக்கிறான்னு நாம சொல்ல முடியாதில்ல. நிலா அவனை மன்னிப்பாளா? பார்க்கலாம்.

குழந்தை? :unsure:

சுசிலா அம்மாவை யோசிக்க போய் பிரச்சினைல சிக்கிட்டா...

அர்ச்சனா பன்னண்டாம் வகுப்பில் படிக்கும் போது வாணன் எட்டு சோ நோ காதலி.

அந்த பெண்ணால என்னெல்லாம் வரப்போகுதோ!...

நன்றி பானுமா:love::love:
ஓ, வாணனை விட அர்ச்சனா பெரியவளா?
ஓகே ஓகே
ஒருவேளை அந்த பொண்ணு உதயம் டிரஸ்ட் உறுப்பினரின் மகளாய் இருப்பாளோ?
நிலா என்ன துகிலவாணனை மன்னிப்பது?
அவள் அப்பன் செஞ்சதுக்குத்தானே வாணன் இவளைப் பழி வாங்க நினைக்கிறான்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஓ, வாணனை விட அர்ச்சனா பெரியவளா?
ஓகே ஓகே
ஒருவேளை அந்த பொண்ணு உதயம் டிரஸ்ட் உறுப்பினரின் மகளாய் இருப்பாளோ?
நிலா என்ன துகிலவாணனை மன்னிப்பது?
அவள் அப்பன் செஞ்சதுக்குத்தானே வாணன் இவளைப் பழி வாங்க நினைக்கிறான்
வாணனும் நிலாவும் கடைசில ஒன்னு சேர வேணாமா?:D வாணன் மன்னிப்பே கேட்டுதானே! ஆகணும்:)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top