நானறியேன் உன்னை 7

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Finally intha nila ku ipo than ena nadakuthu nu teriya arambikuthu!! Inum ena elam aka pokutho??

Antha phone la pesuna lady yar!!! Nice ud mila sis!!
நிலாக்கு இன்னும் புரிய வேண்டியது நிறைய இருக்கு
அந்த லேடி யார்னு அடுத்து வரும் அத்தியாயங்களல்ல பார்க்கலாம்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அவளுக்கு இப்ப புரிந்தது. கொஞ்சம் முன்னாடி புரிந்து இருக்கலாம்
வாணன் பத்தி கவலபடுவது யாரு

அவ கர்ப்பமா இருக்கானு நினைக்கிறேன்
அவளுடைய மன நிலையில்
அது புரியல போல
ஆமா
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
நான் உங்க மேல கோவமா இருக்கேன் டியர்
அடுத்த அத்தியாயம் படிச்சா கொலைவெறியே! வரும் :p:p
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Amma mela pasam vachchuruka vanan en innoru ammava avoid pannanum koncham ovara iruku vanan seirathu pen pavam pollathathu nu therinchum seiran vanan rompa kasdapadaporan pola manitharkal da pavatha thandika kadavul irukaru but vanan eppo kadavul ananan nilava thandika avaloda elmayana nilaye avaluku thandanathane vanan koncham porumaya pogalam dear
நிலாவோட அம்மா இறந்தது வணனனுக்கு தெரியாம கூட இருக்கலாம்.
நிலா வாணனுக்கு செஞ்ச எல்லாத்தையும் நிலா வாணனுக்கு திருப்பி செய்யணும்
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top