ஆள வந்தாள் -19

Advertisement

உதயா

Well-Known Member
சேரன் மதுரா சமாதானம் ஆகிட்டாங்க :love: :love: :love: :love:
கந்தசாமி உன் பொண்டாட்டியால் நீ நொந்தசாமி :(:(:(:(

சேரன் மதுராவுக்காக பேசுனது அருமை :cool::cool::cool:மதுராவும் அண்ணன் கிட்ட நல்லா பேசினா:):):)

சுகந்தி அப்பா நல்ல மாதிரி தான் தெரியுறார்:D:D:Dதன்னோட பொண்ணுக்கு சீர் செய்யணும் என்பதற்காக மதுரா கிட்ட சீரை ஏத்துக்க சொல்லாமல் அமைதியா ஒதுங்கி நின்னுட்டார் :):):)

வேற யாராவது இருந்தால் சரவணன் கார் வேண்டாம் என்று சொன்னதுக்கு இந்த பொண்ணு சீர் கொண்டு வராததுனால தான் நம்ம பொண்ணுக்கு செய்ய விட மாட்டேங்குறாங்க என்று நினைச்சு எதாவது பேசி சீர் வாங்க சொல்லி இன்னும் பிரச்சினை ஆகி இருக்கும். :confused::confused::confused::confused::confused:


கனகா சின்ன மருமக சீர் கொண்டு வருவதையும் தடுத்துட்டாங்க என்று பேசுமே :censored::censored::censored::censored:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top