ஆள வந்தாள் -19

Advertisement

ஆஹா சூப்பர் ப்பூ. சேரா எல்லா லேடீஸோட மனசை கொள்ளை அடிச்சிட்டேடா.:cool::cool::cool::cool: செம மாஸ்டா‌
சேரன் ராசா தான் மதரா மகாராணி தான்.
டேய் வனம் தெரிஞ்சுக்கோ டா இதுதான் பொண்டாட்டிய தாங்கறதுன்னு பேரு.
ஏம்மா கனகா உன்ற மூஞ்சியக் கொண்டு உங்கூட்டு பொடையடுப்புல போடு.
எரிஞ்சு போவட்டும்.
டேய் சேரா உன்னைய எனக்கு நெம்பப் புடிச்சிருச்சுடோய்.❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
 

Nirmala senthilkumar

Well-Known Member

Hi Friends,​

:) :) :) :)

Nirmala vandhachu
 

sangeetha Chelvam

Well-Known Member
என்ன கலவரம் நடக்கப் போகுதோன்னு படிக்க ஆரம்பிச்சா வேற லெவல் எதிர் பார்க்காத ஒரு உரையாடல்.மனதை கொள்ளை கொண்ட ஒரு உரையாடல் , மதுரா சேரனுக்கு மரியாதை கொடுத்து பேசினது ஒரு படி மேல இருந்தா, சேரன் அவள கொண்டு போய் கோபுரத்துல வெச்சிட்டான். அருமை..... அருமை.... .... அருமை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top