ThangaMalar
Well-Known Member
நன்றி பானு....Hei G F chellam எனக்கு ரொம்ப பிடித்த ஹீரோ அர்ஜுனோட வேதம் cine பிலிம் பாட்டு போட்டதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டா தங்கமலர் டியர்
பாட்டு போட்டது பாத்திமா...
பாராட்டு தங்க மலருக்கு...
நல்ல பாட்டுனா நான்தான் னு fix ஆகிட்டிங்களா, பானு...
சூப்பர்...
பாத்திமா வ பாராட்டனும் னா என்னையே பாராட்டிடுங்க...
என்னை திட்டிடனும் னா பாத்திமாவ திட்டிடுங்க...
ரெண்டுக்கும் சரியா போச்சி....