Sundaramuma
Well-Known Member
Aachu .......aachu.....புரியிது ஆனா புரியில
உமா தெளிவாயிட்டீங்களா!!?
Aachu .......aachu.....புரியிது ஆனா புரியில
உமா தெளிவாயிட்டீங்களா!!?
ஆமா ரதி டியர் பூவி சொல்றது சரி. அதனால ல இருங்கப்பா.
தும்மல் தான தும்மல் போடும் போது உங்க Eyes இப்படிதான் Role ஆகுமா உமா!!? நான் பார்த்ததே இல்லப்பாAachu .......aachu.....
ஓடி வந்திங்க ஓகே...ஆனா ஏன் மலர் போட்டு இந்த அடி அடிக்கிறீங்க...பாவம் சின்ன பிள்ளைய விட்ருங்க...Pon mariammal said:வந்தேன் ஹேமா ...........
யாரு என் செல்லத்தை காமெடி பண்ணுவது ..
வந்துட்டேன் டியர் ..
கடல் ஷாம்புவை விட்டுவிட்டீர்களே!Sunsilk.. Meera
என்னடா பொழுது போச்சே,ஒன்னும் ஆகலயேனு நினைச்சேன்...நானே எவ்வளவு கஷ்டப்பட்டு சீரியஸாக பேசிக்கிட்டு இருக்கேன்....
நண்டு, சிண்டு உங்க இரண்டு பேருக்கும் என்ன!!!!
சின்ன பிள்ளைத்தனமா விளையாடிக்கிட்டு.....
மனுஷனுக்கு ஒரு ரெஸ்பக்ட் வேணாம்?...
படம் இயற்கை, பானு...ஹா ஹா superb song pa
தங்கமலர் டியர் இது எந்த சினிமா படத்தில் வரும் பாட்டுப்பா
அட ராமா ........தும்மல் தான தும்மல் போடும் போது உங்க Eyes இப்படிதான் Role ஆகுமா உமா!!? நான் பார்த்ததே இல்லப்பா
  என்ன வச்சி காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலையே..
அய்யோ... அய்யோ... பச்சபுள்ளையா இருக்கீங்கனே G F
பிச்சிபுடுவேன் பிச்சி...