E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

sindu

Well-Known Member
Oyi fathima...
அப்புறம் கீதா வருகை புரிந்தது நமக்கு எப்படி தெரியும்?....
நீங்க attendance போட்ருங்க, கீதா...
Foreign friends, இராப்பாடிகள் இருப்பாங்க... No worries...

Fathi, we are all watching, watching, watching woman for Malli site, right? :D:p
Instead of bird watching here woman watching
 

Adhirith

Well-Known Member
Yes.... sexual desire avan mela irukku.......


அதற்கு தான அவள் வேற பெயர்
கொடுத்து விலக்கி விட்டாளே...
அவனை நெருங்குவதற்கான...
அவள் மனத்தடைகள் உடைய வேண்டும்...
அப்பொழுது தான் மனது ஒன்று படும்....
 

sindu

Well-Known Member
அதற்கு தான அவள் வேற பெயர்
கொடுத்து விலக்கி விட்டாளே...
அவனை நெருங்குவதற்கான...
அவள் மனத்தடைகள் உடைய வேண்டும்...
அப்பொழுது தான் மனது ஒன்று படும்....
அவளுக்கு அவன் மேல் உள்ள காதல் நல்லவே தெரியுது.... ஆனால் ஐஸ் விஷயம் அதையும் மீறி நெருடலா இருக்கு.... ஒரு வேளை ஐஸ் வேற கல்யாணம் பண்ணினா எல்லாம் சரி ஆகி விடுமா???
 

ThangaMalar

Well-Known Member
வந்தேன் ஹேமா ...........

யாரு என் செல்லத்தை காமெடி பண்ணுவது ..
வந்துட்டேன் டியர் ..
boxing-fight-smiley-emoticon.gif
Come on pons...
 
S

semao

Guest
Now I agree with you, fathima...
What next?
All clear....
Anything left?..

Yes Malar....clinic plus, head and shoulders, l'oreal...

mudiyalai :D:D:D

நானே எவ்வளவு கஷ்டப்பட்டு சீரியஸாக பேசிக்கிட்டு இருக்கேன்.... :rolleyes:
நண்டு, சிண்டு உங்க இரண்டு பேருக்கும் என்ன!!!!
சின்ன பிள்ளைத்தனமா விளையாடிக்கிட்டு..... :oops:
மனுஷனுக்கு ஒரு ரெஸ்பக்ட் வேணாம்?... :mad:


அவங்களுக்கு கோபம்
herbal peru சொல்லலைன்னு
நான் சொல்லறேன்
himalya, pathanjali, biotique,sanotic, etc
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top