E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

Hema27

Well-Known Member
Pon mariammal said:
வந்தேன் ஹேமா ...........
running-smiley-emoticon.gif





யாரு என் செல்லத்தை காமெடி பண்ணுவது ..
little-boxer-smiley-emoticon.gif


வந்துட்டேன் டியர் ..
boxing-fight-smiley-emoticon.gif
ஓடி வந்திங்க ஓகே...ஆனா ஏன் மலர் போட்டு இந்த அடி அடிக்கிறீங்க...பாவம் சின்ன பிள்ளைய விட்ருங்க...
 

Ansadoss

Well-Known Member
நானே எவ்வளவு கஷ்டப்பட்டு சீரியஸாக பேசிக்கிட்டு இருக்கேன்.... :rolleyes:
நண்டு, சிண்டு உங்க இரண்டு பேருக்கும் என்ன!!!!
சின்ன பிள்ளைத்தனமா விளையாடிக்கிட்டு..... :oops:
மனுஷனுக்கு ஒரு ரெஸ்பக்ட் வேணாம்?... :mad:
என்னடா பொழுது போச்சே,ஒன்னும் ஆகலயேனு நினைச்சேன்...;):p:D
 

ThangaMalar

Well-Known Member
ஹா ஹா superb song pa
தங்கமலர் டியர் இது எந்த சினிமா படத்தில் வரும் பாட்டுப்பா
படம் இயற்கை, பானு...
கப்பல் கேப்டன், கரையோர காதலி பற்றிய கதை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top