E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இல்ல பா அவள் எல்லாம் எனக்கும் புரியும் என்று சின்ன பசங்க சொல்வாங்க பாருங்க அது போல் தான் நடந்து கொண்டாள்
அவள் மனது துணை ஒன்றை குறித்த எதிர்பார்ப்பு இப்படி தான் இருக்கும் என்று எண்ணி ..........."எதிர்பார்த்திருக்கலாம் " என்று சொல்லியிருக்கேன்
தன்னம்பிகை, துணிவு , விவரம் , எல்லாம் இப்ப வந்தது தானே இப்பவும் இதுஎல்லாம் அவளு முழுமையாக இருக்கா
அதெப்படி பா புத்தி சரி தவறு என்று உணர்ந்தாலும் மனசுல ஒரு ஸ்பார்க் விழுந்துடுச்சே அதுவுமில்லாமல் உடம்பிலேயும் மாற்றம் வந்துடுச்சே அவனால்
பிடிவாதம் முற்போக்கு சிந்தனை இதையெல்லாம் உடைத்து போட்டுவிடும் இந்த உடல் மாற்றம் மனசுடன் ஒன்றிவிடும்
சுயபச்சாதாப தான் இருக்கு
ஹாய் மலர் டியர், ரொம்பவே சூபெர்ப்பா கமெண்ட்ஸ் கொடுத்து இருக்கீங்க பா
ஆனால் நம்ம வர்ஷி ரொம்பவே பாவம் பா
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Golden rain...gold flower is waiting for you...please come
வந்தேன் ஹேமா ...........
running-smiley-emoticon.gif



 :(o_O என்ன வச்சி காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலையே.. :confused::rolleyes:

பிச்சிபுடுவேன் பிச்சி... :oops:

யாரு என் செல்லத்தை காமெடி பண்ணுவது ..
little-boxer-smiley-emoticon.gif


வந்துட்டேன் டியர் ..
boxing-fight-smiley-emoticon.gif
 

banumathi jayaraman

Well-Known Member
அவனே அவனை லாக் பண்ணிடு இருக்கான் பா அப்படி பண்ண தெரிந்து இருந்தால் தான் முதலே சரியாகி இருக்குமே
Hei பூவிழி dear, இந்த கருத்தை ரொம்பவே லைக் பண்ணுறேன் பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top