E 14- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்னம்மா

இனி பிளாஷ்பேக் எதுவும் இல்லை தானே, என்ட் கார்டு போட்டாச்சுல, இனியாச்சும் வினியோட ஆளு யாருன்னு சொல்லுங்கம்மா மிடியலை எங்களால...

இன்னைக்கு பதிவுல ஏதோ பொடி எல்லாம் சொன்னீங்களே அதுக்கு ரெசிபி சொல்லவே இல்லையே... மறந்துட்டீங்களா என்னை எங்களுக்கு பயந்துகிட்டு சொல்லலையா!!

மீனாட்சி அம்மாகிட்ட சொல்லி எனக்கும் ஒரு வேலை போட்டு கொடுக்க சொல்லுங்க... எனக்கு சாப்பிடுற வேலை தான் நல்லா வரும் ப்ளீஸ் ஹெல்ப் மீ...
வினோயடா ஆளை சொல்லணுமா
அஸ்கு..புஸ்கு...:cool:
பொடி ரெசிபி சொல்ல மாட்டேன்...
மீனாம்மா பேட்டன் உரிமம் வாங்கி இருக்கிறாங்க...
அம்மா சமையல் பொடி வாங்கி உபயோகிங்க:p
வேலைக்கு விக்கி சிபாரிசு வேணும் ..பய இப்ப மித்ரா சொன்னால் கேட்கலாம்..
அவனைப் பிடி....:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா தாரா நான் அதை தான் கேட்க வந்தேன்... நீங்க நேரடியாவே கேட்டுட்டீங்க... சொல்லுங்க பொன்னம்மா சொல்லுங்க நாங்களும் வீட்டில செஞ்சு கொடுப்போம்ல... எம் பிள்ளைக்கு நூடுல்ஸ் தான் பிடிக்குது... ப்ளீஸ் சொல்லுங்கோ...
:mad::mad::mad: நூடுல்ஸ் கெடுதல் என் மருமகனுக்கு கொடுக்காத
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வினோயடா ஆளை சொல்லணுமா
அஸ்கு..புஸ்கு...:cool:
பொடி ரெசிபி சொல்ல மாட்டேன்...
மீனாம்மா பேட்டன் உரிமம் வாங்கி இருக்கிறாங்க...
அம்மா சமையல் பொடி வாங்கி உபயோகிங்க:p
வேலைக்கு விக்கி சிபாரிசு வேணும் ..பய இப்ப மித்ரா சொன்னால் கேட்கலாம்..
அவனைப் பிடி....:D

நான் மட்டும் ஹீரோ யாருன்னு சொல்லணுமா!! போம்மா... இதென்ன அநியாயம்... மீனாம்மா பேட்டன் வாங்கிட்டாங்களா, அம்மா சமையல் பொடி பார்சல் ப்ளீஸ்...

சாப்பிடுறதுக்கு கூட மித்ரா அனுமதி வேணுமா அடராமா!! எனக்கு வேணாம் போங்க நான் கீத்ஸ் கிட்ட கேட்குறேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
:mad::mad::mad: நூடுல்ஸ் கெடுதல் என் மருமகனுக்கு கொடுக்காத

கொடுக்க மாட்டேன்... இருந்தாலும் வீட்டு பொடின்னா நல்லது தானே!! அதான் பார்த்தேன்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நான் மட்டும் ஹீரோ யாருன்னு சொல்லணுமா!! போம்மா... இதென்ன அநியாயம்... மீனாம்மா பேட்டன் வாங்கிட்டாங்களா, அம்மா சமையல் பொடி பார்சல் ப்ளீஸ்...

சாப்பிடுறதுக்கு கூட மித்ரா அனுமதி வேணுமா அடராமா!! எனக்கு வேணாம் போங்க நான் கீத்ஸ் கிட்ட கேட்குறேன்...
நான் சொல்லாதது..இரண்டாவது ஹீரோ..
பிள்ளை பெற்றவனையே..இன்னும் காண்பிக்கல..இவன் காதலே சொல்லவில்லையே..
எல்லா அண்ணாச்சி கடையிலும் கேளு..கிடைக்கும்..
கீத்ஸ்ட்ட ..போ...அவள் உதியை கோபமாக்கி....சமையலே பண்ணமாட்டாள்..
அது ஓட்டல் சாப்பாடு..வீடு அல்ல....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கொடுக்க மாட்டேன்... இருந்தாலும் வீட்டு பொடின்னா நல்லது தானே!! அதான் பார்த்தேன்...
மசால் பொடி (நாங்கள் பருப்பு சேர்க்க மாட்டோம்..)
அதோட..பெருஞ்சீரகம் பொடி ரெம்ப கொஞ்சம் சேர்ததுக் கொள்...
தக்காளி, வெங்காயம் வதக்கி அரைச்சு சேரு...நல்லா வரும் ...இறுதியில் முட்டை உடைச்சு...ஊற்றி இறக்கலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top