E 14- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மனநிறைவு பொன்னும்மா. இன்றைய பதிவில் அவர்கள் மீண்டுவிட்டதுதானே உள்ளது. மனதை கனமாக்கும் வார்த்தைகள் கூட இல்லையே பொன்னும்மா, அதனால்தான் நிறைவான பதிவெனக் கூறினேன்.
நிறைய கனமாக கொடுத்தேனோ.கவனமாகவே வார்ததைகள் அமைத்தும்...கஷ்டப்படுத்தி விட்டேனோ....
.மனநிறைவு என்றே சரியாக தான் புரிந்தேன் மைத்தி..நன்றிடா...மைத்தி.
இனி வருவதையும் பாரு...எப்படின்னு சொல்லு...
 

MythiliManivannan

Well-Known Member
நிறைய கனமாக கொடுத்தேனோ.கவனமாகவே வார்ததைகள் அமைத்தும்...கஷ்டப்படுத்தி விட்டேனோ....
.மனநிறைவு என்றே சரியாக தான் புரிந்தேன் மைத்தி..நன்றிடா...மைத்தி.
இனி வருவதையும் பாரு...எப்படின்னு சொல்லு...
கட்டாயமா பொன்னும்மா:)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
பொன்னம்மா

இனி பிளாஷ்பேக் எதுவும் இல்லை தானே, என்ட் கார்டு போட்டாச்சுல, இனியாச்சும் வினியோட ஆளு யாருன்னு சொல்லுங்கம்மா மிடியலை எங்களால...

இன்னைக்கு பதிவுல ஏதோ பொடி எல்லாம் சொன்னீங்களே அதுக்கு ரெசிபி சொல்லவே இல்லையே... மறந்துட்டீங்களா என்னை எங்களுக்கு பயந்துகிட்டு சொல்லலையா!!

மீனாட்சி அம்மாகிட்ட சொல்லி எனக்கும் ஒரு வேலை போட்டு கொடுக்க சொல்லுங்க... எனக்கு சாப்பிடுற வேலை தான் நல்லா வரும் ப்ளீஸ் ஹெல்ப் மீ...
 

Tharav

Well-Known Member
flower-basket-smiley-emoticon.gif
நன்றிடா
சோகத்துக்கு end கார்டு போட்டாச்சு..
சோகமா இருந்தாலும் அருமையான பதிவு
 

Tharav

Well-Known Member
பொன்னம்மா

இனி பிளாஷ்பேக் எதுவும் இல்லை தானே, என்ட் கார்டு போட்டாச்சுல, இனியாச்சும் வினியோட ஆளு யாருன்னு சொல்லுங்கம்மா மிடியலை எங்களால...

இன்னைக்கு பதிவுல ஏதோ பொடி எல்லாம் சொன்னீங்களே அதுக்கு ரெசிபி சொல்லவே இல்லையே... மறந்துட்டீங்களா என்னை எங்களுக்கு பயந்துகிட்டு சொல்லலையா!!

மீனாட்சி அம்மாகிட்ட சொல்லி எனக்கும் ஒரு வேலை போட்டு கொடுக்க சொல்லுங்க... எனக்கு சாப்பிடுற வேலை தான் நல்லா வரும் ப்ளீஸ் ஹெல்ப் மீ...
அதுவும் அந்த நூடுல்ஸ் க்கான ரெடிமேட் பொடி ரெசிபி கிடைக்குமா
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அதுவும் அந்த நூடுல்ஸ் க்கான ரெடிமேட் பொடி ரெசிபி கிடைக்குமா

ஹா ஹா தாரா நான் அதை தான் கேட்க வந்தேன்... நீங்க நேரடியாவே கேட்டுட்டீங்க... சொல்லுங்க பொன்னம்மா சொல்லுங்க நாங்களும் வீட்டில செஞ்சு கொடுப்போம்ல... எம் பிள்ளைக்கு நூடுல்ஸ் தான் பிடிக்குது... ப்ளீஸ் சொல்லுங்கோ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top