வினோயடா ஆளை சொல்லணுமாபொன்னம்மா
இனி பிளாஷ்பேக் எதுவும் இல்லை தானே, என்ட் கார்டு போட்டாச்சுல, இனியாச்சும் வினியோட ஆளு யாருன்னு சொல்லுங்கம்மா மிடியலை எங்களால...
இன்னைக்கு பதிவுல ஏதோ பொடி எல்லாம் சொன்னீங்களே அதுக்கு ரெசிபி சொல்லவே இல்லையே... மறந்துட்டீங்களா என்னை எங்களுக்கு பயந்துகிட்டு சொல்லலையா!!
மீனாட்சி அம்மாகிட்ட சொல்லி எனக்கும் ஒரு வேலை போட்டு கொடுக்க சொல்லுங்க... எனக்கு சாப்பிடுற வேலை தான் நல்லா வரும் ப்ளீஸ் ஹெல்ப் மீ...
அஸ்கு..புஸ்கு...
பொடி ரெசிபி சொல்ல மாட்டேன்...
மீனாம்மா பேட்டன் உரிமம் வாங்கி இருக்கிறாங்க...
அம்மா சமையல் பொடி வாங்கி உபயோகிங்க
வேலைக்கு விக்கி சிபாரிசு வேணும் ..பய இப்ப மித்ரா சொன்னால் கேட்கலாம்..
அவனைப் பிடி....