E 14- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
nice ud.ella kastamum mudivukku vanthuvittathu....ini present avargalukku enna vaithu ullathu...happythane inimel
ஆம்..துன்பத்திற்கு பின் இன்பம் தானே சித்ரா....பார்க்கலாம். நல்லதே நடக்கும்.... நன்றி சித்ரா..
 

murugesanlaxmi

Well-Known Member
சகோதரி அருமை, திரை காட்சி போல் கண்முன்னே வரும் அழகிய உரைநடை,சமுதாய சோகம், அதற்கு மருந்து. நல்லது. எனக்கும் ஒரு எழுத்தாளரின் நட்பும்,சகோரத்துவாமும் கிடைந்துவிட்டது
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நன்றி சகோ..
ஊக்கமூட்டும் வார்த்தைகள் ...நன்றி..நன்றி..சகோதரரே...
கண்டிப்பாக எனக்கும் இரத்தபந்த சகோதரர் இல்லை..
சகோதரர் கிடைத்திருக்கிறீங்களே.....நன்றி சகோ...:D
சகோதரி அருமை, திரை காட்சி போல் கண்முன்னே வரும் அழகிய உரைநடை,சமுதாய சோகம், அதற்கு மருந்து. நல்லது. எனக்கும் ஒரு எழுத்தாளரின் நட்பும்,சகோரத்துவாமும் கிடைந்துவிட்டது
 

MythiliManivannan

Well-Known Member
நிறைவான பதிவா....நன்றிடா மைத்தி..
மனநிறைவு பொன்னும்மா. இன்றைய பதிவில் அவர்கள் மீண்டுவிட்டதுதானே உள்ளது. மனதை கனமாக்கும் வார்த்தைகள் கூட இல்லையே பொன்னும்மா, அதனால்தான் நிறைவான பதிவெனக் கூறினேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top