மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 11

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
செம எப்பி மகேஷ்:love:
துரை சந்தோசத்துக்கு அளவே இல்ல...
எப்படியோ தமிழு நல்லவேளை வாய்ஸ் மெசேஜ் அனுப்பிச்சி
அர்விந்த் வந்துட்டான்..
இனி என்ன
குடும்பத்துல உள்ள முக்கியத்தலைங்க கிஸ்;):p
சீன் பார்த்துட்டாங்க...
அவங்களே கனிய துரைக்கு கட்டி வைப்பாங்களா..
ஒரே மேடையில் 2 திருமணமா...
ஹாய் சிஸ்... உங்க கமெண்ட்ஸ் பார்த்திட்டு ரொம்ப மகிழ்ச்சியாகிட்டேன்.... தமிழ் எடுத்த ஸ்டெப்ல துரை ஒன்னுகூட எடுக்கலை..... இனிதான் கதையில கொஞ்சமே கொஞ்சம் டென்ஷன் வச்சிருக்கேன்... இனி அடுத்து கலாட்டா கல்யாணம்தான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Arvind vadhachu tamiz problem solve ippo dhurai kanni than waiting sis nxt ud ippo sis waiting
அரவிந்துக்கு பிரச்சனை முடிஞ்சிருச்சு ..... ஆனா நம்ம துரைக்கு பிரச்சனை ஆரம்பமாயிருச்சு என்னன்னு அடுத்தடுத்து வரும் பதிவுகள்ல சொல்லிருவேன்டா..... எழுதின உடன பதிவ போட்டுருவேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அதானே?
இவன் பாட்டுக்கு சும்மா இருந்த
முத்தமிழுக்கு உம்மா கொடுத்துட்டு
வெளிநாட்டுக்கு போயிருவானாம்
போனை சுவிட்ச் ஆஃப்
பண்ணிருவானாம்
போன் நெம்பரும் கொடுக்க
மாட்டானாம்
அவள் இவனுக்காக தேவுடு
காக்கணுமா?
என்ன தேவைக்கு, Mr.அரவிந்தன்?
பாவம்டியர் அவன் சொல்லாம போனதுக்குத்தான் நல்லா அறைக் கொடுத்தாளே நம்ம தமிழ்... பத்தாததுக்கு இன்னும் கொஞ்சம் வாங்க வேண்டியதா இருக்கு போயிட்டு போறான்னு விட்டுருங்க டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அது கறி சோறு பானுமா இது பிரியாணி, :love:ரெண்டுலயும் ஆடு தான் மெயின் என்றாலும் டெஸ்ட்டு வேற இல்ல, :geek:ரமழான் பண்டிகைக்கு எல்லாரும் பிரியாணி எங்க மிலானு கேக்க முன்பே எஸ்ஸாகிடலாம்னு பாத்தா விட மாட்டிங்களே!


அது ஹஜ் பெருநாளைக்கு பானுமா
ரமழானுக்கும் கொடுக்கலாம் குற்றமில்லை பகிர்ந்து உண்ணுவது உறவுகளுக்குள்ள சந்தோசம் தானே
சூப்பர் டியர்.... அட்வான்ஸ் ரம்ஜான் வாழ்த்துக்கள்... புதுத்துணி பலகாரம் எல்லாம் ரெடியா இருக்கா நாங்க எல்லாரும் கிளம்பிட்டோம் உங்க வீட்டுக்கு பிரியாணி சாப்பிட.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Aravind vandutiya da, tension ah ve erundathu nee ennadana jolly ya romance panriya,ayyayo ellorum onna varamgale, uasr dan parthadu nu teriyaliye, eppadiyo rendu kalyanam nadaka pogudu, durai love ye sollama eppadi da avaluku purium loose, nice update maheswari dear thanks.
இவனும் தமிழும் ரொமான்ஸ் பண்ணியே கொல்லுறாங்க ... கனி என்னன்னா ரொமான்ஸ்னா என்னன்னு தெரியாம இருக்குறா...அவனும் காதலை சொல்ல மாட்டேங்கிறான்.. இனி ஒரு கலாட்டா கல்யாணம்தான் டியர்...
 

banumathi jayaraman

Well-Known Member
பாவம்டியர் அவன் சொல்லாம போனதுக்குத்தான் நல்லா அறைக் கொடுத்தாளே நம்ம தமிழ்... பத்தாததுக்கு இன்னும் கொஞ்சம் வாங்க வேண்டியதா இருக்கு போயிட்டு போறான்னு விட்டுருங்க டியர்
அப்படியா சொல்லுறீங்க?
ஆமாம்ல
அம்மாந்தூரத்திலேயிருந்து
கடல் கடந்து வந்த பையனுக்கு
இரண்டு அறை தமிழ்
கொடுத்துட்டாளே
அடி வாங்கின பையனுக்கு
முத்தாவும் கிடைச்சுடுச்சு
தானிக்கு தீனி சரியாய்
போச்சு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இதெல்லாம் கொஞ்சம் கூட
நல்லாயில்லை, மகேஷ் டியர்

கனிமொழியக்காவை இவரு
லவ்வான லவ்ஸ் வுடுறாரு-ன்னு
இந்த வீரத் திருமகன் துரைசிங்கம் அய்யாவோட மனசுக்குள்ளே
எங்கள் கனியக்கா பூந்து
பார்த்தாங்களா?

துரை தன்னை லவ் பண்றான்னு
கனிக்கு என்ன ஜோஷியமா
தெரியும்?
இல்லை, கனிமொழி சோழிதான்
போட்டுப் பார்த்தாளா?

அது பாட்டுக்கு தேமேன்னு
துணி தைச்சுட்டு இருந்த
புள்ளக்கிட்ட இவரு வந்து
எகனைக்கு மொகனையா
பேசத் தெரியாமல் குண்டக்க
மண்டக்கன்னு எதையாவது
பேசி இவிய வூட்டுல நாம்போ
ஓசியில் சோறு தின்னுட்டு
தண்டமா கிடக்கிறோமுன்னு
துரை அண்ணன் or மாமா
நெனைச்சுக்கிட்டாரோன்னு
கனியக்கா ஃபீலான ஃபீலு
செஞ்சு பிளான் பண்ணி
அம்புட்டு வேலை பார்க்குது

மனசுக்குப் புடிச்ச ஒரு புள்ளைய
லவ்விங்க்கு செஞ்சா முட்டும்
போதாது, துரை சார்வாள்
அந்த புள்ளக்கிட்ட இதமா
பதமா மன்ஸு நோவாம
பேசோணும், துரைசிங்கம்

முத்தா கொடுக்க மட்டும்
வாயைத் திறந்தீல்ல
அதே மாதிரி உன்னோட
லவ்வையும் கனிக்கிட்ட
வயசுத் தொறந்து சொல்ல வேண்டியதுதானே, துரை?

லவ்வர்கிட்ட சிம்பாலிக்காக்
கூட லவ்வைச் சொல்லாமல்
சிங்கம் சிலிர்த்துக்கிட்டு
திரியுதே, மகேஷ் டியர்?
நீங்க சொல்லுறதுதான் கரெக்ட் டியர்... ஆனா நம்ம துரைக்குத்தான் இது எதுவுமே புரியலையே.... ஆனா இதுக்கு மேலதான் டுவிஸ்டே இருக்கு டியர்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அப்படியா சொல்லுறீங்க?
ஆமாம்ல
அம்மாந்தூரத்திலேயிருந்து
கடல் கடந்து வந்த பையனுக்கு
இரண்டு அறை தமிழ்
கொடுத்துட்டாளே
அடி வாங்கின பையனுக்கு
முத்தாவும் கிடைச்சுடுச்சு
தானிக்கு தீனி சரியாய்
போச்சு
ஹாஹாஹாஹா இதெல்லாம் லவ்வர்ஸ்க்கு சகஜம்தானே டியர்.... அடித்தாலும் உடனே ஒன்னா சேர்ந்திருச்சுக... ஆனா நம்ம துரைபயதான் ஓவராப் போய்கிட்டு இருக்கான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top