மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 11

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் ஒரு வழியா வந்துட்டான்பா அரவிந்த் ...துரைகும் கனிக்கும் ரூட் clear .....;);)
அரவிந்துக்கு ரூட் கிளியர்தான் டியர்.... துரைக்குத்தான் பாதையில இன்னும் கொஞ்சம் முள்ளு இருக்காம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அது கறி சோறு பானுமா இது பிரியாணி, :love:ரெண்டுலயும் ஆடு தான் மெயின் என்றாலும் டெஸ்ட்டு வேற இல்ல, :geek:ரமழான் பண்டிகைக்கு எல்லாரும் பிரியாணி எங்க மிலானு கேக்க முன்பே எஸ்ஸாகிடலாம்னு பாத்தா விட மாட்டிங்களே!:whistle:;)
நீங்க எஸ்கேப் ஆனா நாங்க விட்டுருவமா சிஸ்.... நீங்க செய்யுற பிரியாணிக்கு அப்படி ஒரு டேஸ்ட் இருக்கே... அது மட்டும் எப்படின்னு தெரியல
 

Rukmani Sankar

Well-Known Member
View attachment 3340View attachment 3341View attachment 3342View attachment 3343



Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 11


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன் ... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்.... போன பதிவுக்கு லைக்ஸ்.... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...


Super epi dear
 

banumathi jayaraman

Well-Known Member
எங்க பக்கட்டு கல்யாணத்தன்னைக்கு கறி சோறு போடாட்டா அதுக்கே பெரிய கலாட்டா வரும் டியர் .... மூனு நாளும் கறி விருந்துதான்
அப்போ பாப்பாவோட
கல்யாணத்துலையும்
இப்படித்தானா?
அப்போ நானெல்லாம் என்ன
செய்யுறது, மகேஷ் டியர்?
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா.........
அது எப்படி எஸ்ஸாவீங்க?
ரமழான் பெருநாளுக்கு ஆடு
வெட்டினால் நண்பர்களுக்கு
ஒரு பங்கு விருந்து or குர்பானி கொடுக்கணுமுன்னு நினைக்கிறேன்
நான் தப்பாக ஏதாவது
சொல்லியிருந்தால் ஸாரி,
பஸ்மிலா டியர்
சரியாகத் தெரியாதுப்பா
எங்க பக்கத்து வீட்டுக்காரங்க கொண்டு வந்து கறி கொடுப்பாங்க... ஆனா அது ரம்ஜானுக்கான்னு தெரியல அதான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன் டியர்:unsure::unsure::unsure::unsure:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அப்போ பாப்பாவோட கல்யாணத்துலையும்
இப்படித்தானா?
அப்போ நானெல்லாம் என்ன செய்யுறது, மகேஷ் டியர்?
உங்களுக்கும் தனி சமையல் உண்டு டியர்.... கொஞ்சம் பேர்தான் வெஜ்ஜா இருப்பாங்க முக்கால்வாசிப்பேர்க்கு கறிசாப்பாடுதான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எங்க டென்ஷனுக்கு சீக்கிரம்
இரண்டு ஜோடிக்கும் கல்யாணம் முடிந்தால் நல்லது
அரவிந்தன் வந்து நிம்மதிய குடுத்தான்
துரை சார் என்ன சொல்ல போகிறான்
அருமையான பதிவு
உங்களுக்கெல்லாம் இனிமேல்தான் கொஞ்சம் டென்ஷன் அதிகமாகும் சிஸ்... இன்னும் ஒரு 3.... 4 .... பதிவு டென்ஷனாத்தான் இருக்குமுன்னு நினைக்கிறேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top