E68 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
ஆனாலும் எங்க தல காதல் சிறந்தது...
என்பது 100 % நிருபித்து இருக்கார்.
மனைவிக்கு போதையால் கெட்ட பெயர் வரக்கூடாது....அப்படி ஒரு அக்ரிமென்டில் பிரிந்து இருக்காங்க ...இதுக்காகவே...ஈஸ்வரை ரொம்ப பிடிச்சு இருக்கு....
...
Really mega,
எவ்வளவு மான, மரியாதை, குடும்ப கெளரவம் பார்ப்பான்...
அவனே அவளின் நற்பெயருக்காக எவ்வளவு பெரிய தியாகம் செய்றான்...
Great eshwar...
அவள விட்டு பிரிவது அவனுக்கு முடியாத காரியம்...
அதைக்கூட அவளுக்காக ஏற்றுக் கொள்கிறான் னா.... Simply he is amazing...
அதுவும் யாரும் அவளை ஒரு சொல் கூட சொல்ல விடவில்லை...
எந்த காதல் கணவன் இப்படி செய்வான்?

Hats off to our hero Eshwar..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Really mega,
எவ்வளவு மான, மரியாதை, குடும்ப கெளரவம் பார்ப்பான்...
அவனே அவளின் நற்பெயருக்காக எவ்வளவு பெரிய தியாகம் செய்றான்...
Great eshwar...
அவள விட்டு பிரிவது அவனுக்கு முடியாத காரியம்...
அதைக்கூட அவளுக்காக ஏற்றுக் கொள்கிறான் னா.... Simply he is amazing...
அதுவும் யாரும் அவளை ஒரு சொல் கூட சொல்ல விடவில்லை...
எந்த காதல் கணவன் இப்படி செய்வான்?

Hats off to our hero Eshwar..
அவளையே விட்டு கொடுத்து....
அவள் என்ன தான் நினைக்கிறாள் என்றே புரியல..
யாரும் வேண்டாம்....
உடனே சம்மதித்தால் அவள் என்ன செய்வாள்
 

fathima.ar

Well-Known Member
Poongatrile un swasathai thaniya thedi paarthen..
Kadal Mel oru pani vezhthathu athai thedi thedi thotren..

Saranam lines la sammaya match aagum PA.. Ore feelings

Recent matching..
Kadal thandi pogum kadhali..
Kaimeeri poguthey en vidhi
( enakkena yaarum illaye)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top