E68 Sangeetha Jaathi Mullai

Advertisement

Ansadoss

Well-Known Member
FRIENDSSS HERE COMES THE 68TH EPI

EPISODE 68 PART ONE

EPISODE 68 PART TWO


EAGERLY WAITING TO KNOW FROM YOU ALL
ஒரு பாட்டில் 31/2 வருடத்தை நகர்த்தி விட்டீர்கள் மல்லி.

ஈஸ்வர் மாதிரி ஒருவன் இந்த சமூதாயத்தில் மனைவியை பிரிந்து வாழ சம்மதித்தது மிகப் பெரிய விஷயம்.

வர்ஷி மீதான காதலை அவன் நிருபித்து விட்டான். ஆனாலும் வர்ஷி அவனிடமிருந்து மணவிலக்கு கோருவது ஏன்?


ரத்தக் காட்டேரி என கூறி இருக்கிறான். பிரிவதற்கு முன் என்ன நிகழ்ந்தது என முழுமையாக கூறாமல் எங்களை மண்டை காய வச்சீட்டீங்களே:(

ஐஸ்வர்யா விஷயம் தெரிந்து விட்டதா. தலைய பிச்சிகிறா போல ஒரு பொம்மை இருந்தா போட்டிருப்பேன். இல்லாததால் உங்கள் கற்பனைக்கு விடுகிறேன்.

SJM படிச்சி MM ஆகிடுவேன் போல:D:D

Good night malli:)
 

ThangaMalar

Well-Known Member
என்ன ஒரு வாதம்...
அஸ்வினை அனுமதித்ததும் எனக்கு பிடிச்சது
எனக்கும்...
அஸ்வின் அவளுக்கு மரியாதை கொடுக்கறான்.. அதனால அவனையும் பிடிச்சது...
அதும் ஈஸ்வர் சும்மா விடமாட்டான் னு பயந்தது இன்னும் பிடிச்சது...
தல போல வருமா....
 

vijaya mahesh

Well-Known Member
madam super episode .quite understandable.now only varshi is getting independent in real sense and free from all her inner turmoils. new place new life. but her respect for eswar comes in every words and she wont forget him. also she had done justice to aswin . i think aish matter will not matter her (since all malli's heroines are like that only.they wont create unnecessary issues ).and eswar stands behind all this . rocking.
definitely varsh baby will restart her love in malli mme's style
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஓ.. இப்போ அதுதான் உங்க பிரச்சினையா? ... :oops:
பத்து சந்தோஷமா இருக்க கூடாது... அதானே... :mad:
கி...கி...நண்பிடா..

எங்கதல சந்தோசமாக இருக்கலையே....அதனால் நோ..தான்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஐஸ்வர்யாக்கும் கல்யாணம் முடிந்திருக்கும்...
அதான் மல்லி சீக்கிரம் வரேன்னு சொன்னாங்க ல...
நாளை precap..
Tuesday episode :)
ஆகா..மல்லிக்கே செக் கா....தங்கமா கொக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top