fathima.ar
Well-Known Member
Iva anugundu poduva..அவள் பிடிவாதம் உலக பிரசித்தி பெற்றதல்லவா..
ஐஷ் வந்து குண்டு போடுவாளோ
Iva anugundu poduva..அவள் பிடிவாதம் உலக பிரசித்தி பெற்றதல்லவா..
ஐஷ் வந்து குண்டு போடுவாளோ
பூங்காற்று திரும்புமா..Poongatrile un swasathai thaniya thedi paarthen..
Kadala Mel oru pani vezhthathu athai thedi thedi thotren..
Saranam lines la sammaya match aagum PA.. Ore feelings
Recent matching..
Kadal thandi pogum kadhali..
Kaimeeri poguthey en vidhi
( enakkena yaarum illaye)
Ithukkum mela samathanam aagale malli fans eh rendu potruvanguஓ..பத்து, ரஞ்சி சமாதானம் ஆயிருப்பாங்களா...
பிரிவு என்று நினைத்த போதும் உன்னை துறக்க முடியவில்லை....
என் மனதை கொன்று உன்னை மீட்டேத்தேன்....
என்னை மறக்க துறக்க முடிந்ததோ
...
Immediate pain kamikkama move pannagalenu santhosa padanum Mani.. Already three episodes crying thaanஎனக்கு படித்தவுடன் தோன்றியத எழுதிவிட்டேன் மலர்....
டக்குனு மூவ் ஆனமாதிரி உணர்வு
சமாதானமாக ஒரு காரணமும் இல்லையே..Ithukkum mela samathanam aagale malli fans eh rendu potruvangu
பூங்காற்று திரும்புமா..
என் பாட்டை விரும்புமா..
ஆத்தாடி மனசுக்குள்ளே காத்தாடி
எனக்கொரு தாய் மடி கிடைக்குமா...
கி..கி..நன்றி..உமாOoooo....my..... super Pons.
sema porutham......
சமாதானமாக ஒரு காரணமும் இல்லையே..
எப்படி ஆயிருப்பாங்க ....குழப்புதே..