Mm- Poraattam

Advertisement

MythiliManivannan

Well-Known Member
தொடர் போராட்டம்... நிம்மதி இல்லா வாழ்வு... நிராசையில் மக்கள்.
இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரு முடிவு கட்ட நான் அரசியல் போகலாம்னு இருக்கேன் ஃபாத்தி.
பேசாம நீங்களும் ஒரு கட்சி தொடங்கிடுங்களேன்.......

நாங்களும் வர்றோம்.....
நாமளும் கொஞ்சம் கூறு போட்டுக்கலாம்..... யார் கேக்கப்போறாா.....

மத்தியில் யாரிருந்தாலும் நாம ஆட்டுமந்தையாய் மாறிட்டா பிரச்சனையேயில்ல......
 
fathima.ar

கிங் மேக்கர் ஆகிடலாம்டா
 
banumathi jayaraman

Well-Known Member
ஆண்டின் முடிவோ
பலருக்கு முடிவாக
இயற்கை நம்மை வஞ்சிக்க..

ஆண்டின் தொடக்கமோ
போராட்ட காலமாக
மாறி வருகிறது...

கடந்த ஆண்டு
நம் கலாச்சாரத்தை மீட்க
ஜல்லிக்கட்டு போராட்டம்..

இந்த ஆண்டு
ஊதியஉயர்வு கோரி
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்..

செயல்படாத அரசுதான்
மக்களின் நலம் பெரிதில்லை..
தகுதி இல்லாத தலைமை
தகுதி இல்லாத ஓட்டுநரிடம் பேருந்து...

பாதுகாக்க வேண்டிய அரசின்..
அலட்சியமா???
என்ன சொல்றது=ன்னுத்
தெரியலை, பாத்திமா டியர்
டூ வீலர், இருக்கிறவங்க பாடு,
பரவாயில்லை
ஆனால், பள்ளி, கல்லூரி,
வேலைக்கு போகும்,
பஸ்ஸை நம்பியிருக்கிறவங்க
கதி................?
வெளியூரிலிருந்து
வருபவர்களின் கதி................?
மனசு, ரொம்பவே வலிக்குது,
பாத்திமா செல்லம்
இஃது தான், நம்ம
தலைவிதியாப்பா,
பாத்திமா டியர்?
 
banumathi jayaraman

Well-Known Member
தொடர் போராட்டம்... நிம்மதி இல்லா வாழ்வு... நிராசையில் மக்கள்.
இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரு முடிவு கட்ட நான் அரசியல் போகலாம்னு இருக்கேன் ஃபாத்தி.
ஹா... ஹா... ஹா................
இதை, நான் வழிமொழிகிறேன்,
சொர்ணா டியர் and பாத்திமா டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
பேருந்து போராட்டம் மட்டும் இல்லை பாத்தி அக்கா எங்கள் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை போராட்டமும் தான் நல்ல முடிவு தெரியாமல் நடந்து கொண்டே இருக்கிறது..
இதுவும் நம் அரசின் அலட்சிய போக்கு தான்..இதனால் எவ்வளவு மக்கள் அன்றாட வேலை மற்றும் கூலி இல்லாமல் அவதிபடுகின்றனர் ..இதை எதையுமே நம் அரசு கண்டு கொள்ள போவது இல்ல அக்கா..
தீபாவளிப் பண்டிகை,
வேறு பண்டிகைகள் and
கோயில் விழாக்களில்,
வாண வேடிக்கை-ன்னாலே,
சிவகாசி பட்டாசுகள் தான்
வெடிகுண்டு கலாச்சாரத்தால்,
கொஞ்சம் அழிந்த பட்டாசுகள்,
இப்போ, கூறு கெட்ட குப்பன்கள்
இருக்கும் அரசியலால்,
மொத்தமாக அழிந்தது,
ரொம்பவே வேதனையாக
இருக்கு பா, அனு டியர்
எத்தனையெத்தனை குடும்பங்களின்
வாழ்வாதாரம், பாதிக்கட்டிருக்கிறதோ,
தெரியலையே பா?
 
Last edited:

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஆண்டின் முடிவோ
பலருக்கு முடிவாக
இயற்கை நம்மை வஞ்சிக்க..

ஆண்டின் தொடக்கமோ
போராட்ட காலமாக
மாறி வருகிறது...

கடந்த ஆண்டு
நம் கலாச்சாரத்தை மீட்க
ஜல்லிக்கட்டு போராட்டம்..

இந்த ஆண்டு
ஊதியஉயர்வு கோரி
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்..

செயல்படாத அரசுதான்
மக்களின் நலம் பெரிதில்லை..
தகுதி இல்லாத தலைமை
தகுதி இல்லாத ஓட்டுநரிடம் பேருந்து...

பாதுகாக்க வேண்டிய அரசின்..
அலட்சியமா???

ஆழமான வார்த்தைகள் சிஸ்....ஒவ்வொரு ப்ராஜெக்ட்ளையும் நாம எவ்வளவு கோடி சுருட்டலாம்னு தான் கணக்கு போடுறானுங்க.....அதுக்கு ஒரு சதவீதம் கூட மக்களுக்கு செய்யணும்னு ஒரு துளி கூட உரைக்கல....நம்மள வச்சு அவனுங்க ஆயிரம் கோடி ரெண்டாயிரம் கோடின்னு பணம் சம்பாதிக்கிறாங்க....ரொம்ப கோவம் வருது சிஸ்.....கடந்த ஒரு வருஷத்துக்கு மேல எங்க பார்த்தாலும் எதுல பார்த்தாலும் போராட்டம்.....எல்லாமே நாம போராடித்தான் வாங்கணும்னா, இவங்க எதுக்கு தெண்டத்துக்கு ஆட்சில இருக்காங்க தெரியல.....
 
இது தான் எனக்குமே...
அமைச்சர்கள் எல்லாம் தமிழன் தானே..
காசு வந்தா தமிழன்ற உணர்வு செத்து போய்விடுமா????.

போராட்டம் ஒழுங்கான தலைமை அமையும் வரை தொடரும்..
அப்பாவாச்சும் வோட்டு போடுற மக்கள் ஒழுங்கா தேர்தெடுக்கனும்
 
Joher

ஆக்கல் கடினம்....

அழித்தல் எளிது.....

இப்போ அழியும் காலம் போல...

500க்கும் 1000க்கும் அலையும் வரை நம் போராட்டத்திற்கும் முடிவில்லை....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top