Mm- Poraattam

Advertisement

Sundaramuma

Well-Known Member
வயது முக்கியம் இல்லை............

சேவை மனப்பான்மையோடு யார் வருகிறார்????????? எதோ ஒன்று இரண்டு பேர் அங்கங்கே இருந்து எந்த use-ம் கிடையாது...........
தனியார் கிட்ட கொடுத்தா நல்லதா ஜோ ???
 

fathima.ar

Well-Known Member
அரசியல் தொழில்லா பார்க்கப்படுது..

அதிகமா சம்பளம் கூட வாங்கிட்டுப் கொஞ்சமாச்சு தகுதியானவங்க வரனும்...

கனடால இருக்க உங்களுக்கு தெரியாததா
அங்கயே பெஸ்ட் மினிஸ்ட்ரி...

க்ளாஸ் லீடர் ஆகவே அவன் ப்ர்ஸ்ட் ரேங்க் வாங்கனும்..
அமைச்சர்கள் கல்வி தகுதி?????

இந்திய தேர்தல் அமைப்பை மாத்தனும்
 

Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
பேசாம நீங்களும் ஒரு கட்சி தொடங்கிடுங்களேன்.......

நாங்களும் வர்றோம்.....
நாமளும் கொஞ்சம் கூறு போட்டுக்கலாம்..... யார் கேக்கப்போறாா.....

மத்தியில் யாரிருந்தாலும் நாம ஆட்டுமந்தையாய் மாறிட்டா பிரச்சனையேயில்ல......
மைதிலி என் ஹஸ்பண்ட் மாவட்ட செயலாளர் தான்.
நிஜமாவே எலக்ஷன்ல நிற்கலாம்னு ஒரு ஐடியா. காரணம் அரசியல்வாதிகளை திருத்த நம்மால முடியாது. ஆனா நாம இருக்கிற இடத்தில் சின்னதா மாற்றம் செய்யலாம்ல. சமூகத்தில் நமக்கு இருக்கிற கோபங்களை வெளிக்காட்ட இதுவும் ஒரு வழி.
 

Joher

Well-Known Member
தனியார் கிட்ட கொடுத்தா நல்லதா ஜோ ???

ஏன்??? மொத்தமா அடிச்சிட்டு போகவா?????????

அரசு அதிகாரிகள்.......... முக்கியமா IAS...IPS........ court.......... கொஞ்சம் நேர்மையா இருந்தால் கூட நிறைய changes வரும்.......... நடக்குமா????????

பிரச்சனையென்றால் போகும் court கூட நம்மை மதிப்பது கிடையாது........ இன்னும் Contempt ofCourts Act, 1971-ஐயே வைத்து கொண்டிருந்தால்.......... அரசு கொஞ்சமாவது court-ஐ மதிக்குதா?????

பணமுதலைகளுக்கு தான் மரியாதை.......... வோட்டு தான் 300 ரூபாயிலிருந்தே கிடைக்குதே........... அதை வாங்க ஏன் வேலை பார்க்கணும்.........
 

Sundaramuma

Well-Known Member
அரசியல் தொழில்லா பார்க்கப்படுது..

அதிகமா சம்பளம் கூட வாங்கிட்டுப் கொஞ்சமாச்சு தகுதியானவங்க வரனும்...

கனடால இருக்க உங்களுக்கு தெரியாததா
அங்கயே பெஸ்ட் மினிஸ்ட்ரி...

க்ளாஸ் லீடர் ஆகவே அவன் ப்ர்ஸ்ட் ரேங்க் வாங்கனும்..
அமைச்சர்கள் கல்வி தகுதி?????

இந்திய தேர்தல் அமைப்பை மாத்தனும்
இங்கவும் லஞ்சம், கமிஷன் எல்லாம் உண்டு பா.....
நம்ம ஊருல வெளிப்படையா நடக்குது.....இங்க ரூமுக்குள்ள நடக்குது.....
ஆனா இங்க மக்களுக்கு அநியாயத்தை தட்டி கேட்கும் அதிகாரம் இருக்கு....
வீட்டுக்கு அனுப்பிடறாங்க .....அதனால கொஞ்சமாவது வேலை நடக்குது ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top