Mm- Poraattam

Advertisement

MythiliManivannan

Well-Known Member
ஆக்கல் கடினம்....

அழித்தல் எளிது.....

இப்போ அழியும் காலம் போல...

500க்கும் 1000க்கும் அலையும் வரை நம் போராட்டத்திற்கும் முடிவில்லை....
இடைத்தேர்தல்னா....... 20000
இதுல டோக்கன் வேற....
 

fathima.ar

Well-Known Member
Fathi akka nangalum court mulam protest pannita than irukkom,,,,

Next eb staff porada porangalam

எல்லா அமைச்சர் அரசியல் தலைவர் வீட்டுக்கு அவுங்க பிஸினஸ் ப்ளேஸ்ல கரெண்ட் இல்லாமா போராட்டத்த ஸ்டார்ட் பன்னுங்க..
புண்ணியமா போகும்
 

Joher

Well-Known Member
இடைத்தேர்தல்னா....... 20000
இதுல டோக்கன் வேற....

ஒரு கட்சிக்கு vote போட்டால் இன்னொரு கட்சிக்கு விழும்..........

இதில் எங்கே போய் நியாயம் நீதியை எதிர்பார்க்க முடியும்.........

அன்று நாம் வாழ வெள்ளையனே வெளியேறு..........
இன்று கொள்ளையன் வாழ தமிழனே வெளியேறு.......
 

Joher

Well-Known Member
இளவயதினர் ஆட்சிக்கு வந்தா ஒரு ஒரு விடிவு வருமா ??/.....


வயது முக்கியம் இல்லை............

சேவை மனப்பான்மையோடு யார் வருகிறார்????????? எதோ ஒன்று இரண்டு பேர் அங்கங்கே இருந்து எந்த use-ம் கிடையாது...........
 

Sundaramuma

Well-Known Member
வயது முக்கியம் இல்லை............

சேவை மனப்பான்மையோடு யார் வருகிறார்????????? எதோ ஒன்று இரண்டு பேர் அங்கங்கே இருந்து எந்த use-ம் கிடையாது...........
சேவை மனப்பான்மை இருக்கணும்னு இல்லை .....மக்களுக்கு நியாமா கிடைக்கணும்கிறது
கிடைக்கணும் என்ற எண்ணம் இருக்கணும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top