இனிய மனமார்ந்த பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள், ரமாலக்ஷ்மி டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் எல்லா செல்வங்களுடனும் வளமுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, ரமா டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், ரமாலக்ஷ்மி டியர்
விட்டுச் செல்லாதே கண்மணியே FINAL EPI போட்டாச்சு ப்ரெண்ட்ஸ் !! கதைக்கு, தொடர்ந்து தங்கள் ஆதரவை வழங்கிய அனைத்து தோழமைகளுக்கும், சிரம் தாழ்ந்த நன்றிகள் !! WILL BE BACK AFTER FEW MONTHS FRIENDS !