Mm- Poraattam

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஏன்??? மொத்தமா அடிச்சிட்டு போகவா?????????

அரசு அதிகாரிகள்.......... முக்கியமா IAS...IPS........ court.......... கொஞ்சம் நேர்மையா இருந்தால் கூட நிறைய changes வரும்.......... நடக்குமா????????

பிரச்சனையென்றால் போகும் court கூட நம்மை மதிப்பது கிடையாது........ இன்னும் Contempt ofCourts Act, 1971-ஐயே வைத்து கொண்டிருந்தால்.......... அரசு கொஞ்சமாவது court-ஐ மதிக்குதா?????

பணமுதலைகளுக்கு தான் மரியாதை.......... வோட்டு தான் 300 ரூபாயிலிருந்தே கிடைக்குதே........... அதை வாங்க ஏன் வேலை பார்க்கணும்.........
பாத்திமா சொல்லறது போல நிறைய படிச்சவங்க வரணும் போல இருக்கு.....
 

fathima.ar

Well-Known Member
இங்கவும் லஞ்சம், கமிஷன் எல்லாம் உண்டு பா.....
நம்ம ஊருல வெளிப்படையா நடக்குது.....இங்க ரூமுக்குள்ள நடக்குது.....
ஆனா இங்க மக்களுக்கு அநியாயத்தை தட்டி கேட்கும் அதிகாரம் இருக்கு....
வீட்டுக்கு அனுப்பிடறாங்க .....அதனால கொஞ்சமாவது வேலை நடக்குது ....

உரிமையை போராடி வாங்குறது தானே வருத்தமா இருக்கு
 

MythiliManivannan

Well-Known Member
மைதிலி என் ஹஸ்பண்ட் மாவட்ட செயலாளர் தான்.
நிஜமாவே எலக்ஷன்ல நிற்கலாம்னு ஒரு ஐடியா. காரணம் அரசியல்வாதிகளை திருத்த நம்மால முடியாது. ஆனா நாம இருக்கிற இடத்தில் சின்னதா மாற்றம் செய்யலாம்ல. சமூகத்தில் நமக்கு இருக்கிற கோபங்களை வெளிக்காட்ட இதுவும் ஒரு வழி.

உங்க தொகுதியில் மாற்றத்திற்கான பிள்ளையார் சுழி போட வாழ்த்துக்கள், சொர்ணா:)
 

murugesanlaxmi

Well-Known Member
ஆண்டின் முடிவோ
பலருக்கு முடிவாக
இயற்கை நம்மை வஞ்சிக்க..

ஆண்டின் தொடக்கமோ
போராட்ட காலமாக
மாறி வருகிறது...

கடந்த ஆண்டு
நம் கலாச்சாரத்தை மீட்க
ஜல்லிக்கட்டு போராட்டம்..

இந்த ஆண்டு
ஊதியஉயர்வு கோரி
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்..

செயல்படாத அரசுதான்
மக்களின் நலம் பெரிதில்லை..
தகுதி இல்லாத தலைமை
தகுதி இல்லாத ஓட்டுநரிடம் பேருந்து...

பாதுகாக்க வேண்டிய அரசின்..
அலட்சியமா???
உண்மை வலிகள் நிறைந்த கவிதை. அருமை சகோ
 

Manimegalai

Well-Known Member
தனியார் கிட்ட கொடுத்தா நல்லதா ஜோ ???
ஒட்டு மொத்தமா தனியார் மயம் ..
கூடிட்டே போகுது சிஸ்..
விவசாயம் கூட அப்படி ஆகிடுமோனு பயமா இருக்கு..
அது சரிவராது சிஸ்..
கல்வி...மருத்துவம்..
தனியார் மயம் ஆனதும்..போதும்..
நாம் படும் அவதிகளும் போதும்..
 

Joher

Well-Known Member
ஒட்டு மொத்தமா தனியார் மயம் ..
கூடிட்டே போகுது சிஸ்..
விவசாயம் கூட அப்படி ஆகிடுமோனு பயமா இருக்கு..
அது சரிவராது சிஸ்..
கல்வி...மருத்துவம்..
தனியார் மயம் ஆனதும்..போதும்..
நாம் படும் அவதிகளும் போதும்..

Not only these 2....

Water
Minsaaram
Telephone
Transport.......
 

Manimegalai

Well-Known Member
Not only these 2....

Water
Minsaaram
Telephone
Transport.......
Yes..
ஆனால் அது இரண்டும் ரொம்ப நேரடியாக உணர்கிறேன்...
அரசு மருத்துவமனை..
அரசுப்பள்ளியில் படித்த அனுபவம்..
டாய்லெட் வசதி இல்லாமல் இருப்பதால் எத்தனை பேர் தனியார் கொள்ளையர்களிடம் போனாங்க என்று பார்த்துள்ளேன்...
ஒரு அரசால் இதை கூட சரிப்படுத்த முடியாதாம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top