ThangaMalar
Well-Known Member
பாருங்க... குழலிக்கு தெரியல..Muttai parotta vaa..
Please post pannungalen
பொன்ஸ்ட்ட கேளு, குழலி..
செம ரெசிபி..
பாருங்க... குழலிக்கு தெரியல..Muttai parotta vaa..
Please post pannungalen
வாழை இலை சுவையுடன் ..இது தனி தான்.Pons ma or silver boxla oil thadavi itli panaiyla water vachu athai vega vidalam ma,enga amma ippati seivanga,tri panni parunga, ,but nan seithathu illama, i will try for your recipe ma
அவ என் கதை படிக்கல ..பாருங்க... குழலிக்கு தெரியல..
பொன்ஸ்ட்ட கேளு, குழலி..
செம ரெசிபி..
முட்டை, குழம்பை குடிக்குமா, சார்?சுவை ...தான். முட்டை, குழம்பை குடித்து உப்பி....சாறுடன் செம சுவை
அதுவும் வைப்போம் ல...இது ஒரு வகை ..சாப்பிட்டு பாரு சசிMuttai odaichu oothi kozhambu veetla seivanga. But ungalodathu different Ponnamma. Superrrrrrrrrrrru.
முட்டை, குழம்பை குடிக்குமா, சார்?
எப்படி, சார்...
அது தெரியாதா, எங்களுக்கு...
பொன்ஸ்.. நீங்க கதை போடற வரை இப்படி தான் லந்து பண்ணுவேன்...
இத தான் நானும் கேட்டேன்Kara kulambu masala eppadi seiyaradhu pa .....
ஹி ஹி.. ஒரு கதை தான் படிச்சேன்அவ என் கதை படிக்கல ..