TRADITIONAL EGG GRAVY

Advertisement

ThangaMalar

Well-Known Member
வெள்ளை துணி மட்டும் தான்.
கலர் துணி சாயம் வந்துடலாம் ல
அது தெரியாதா, எங்களுக்கு... :)
பொன்ஸ்.. நீங்க கதை போடற வரை இப்படி தான் லந்து பண்ணுவேன்...:p
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆனால், ஏன்
கறுப்பாகயிருக்கு,
பொன்ஸ் டியர்?
வெள்ளையாகத்தானே
முட்டை இருக்கும்,
பொன்ஸ் செல்லம்?
மிளகு, உப்பு தூள் போட்டு முட்டையை அடிச்சுக்கணும் ..ஆம்பலேட் க்கு போல.
மிளகு தான் கருப்பாக தெரியுது.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அவிச்ச முட்டைக்கும், இப்படி வேக வைக்கறதுக்கும் என்ன பொன்ஸ் வித்தியாசம்?...
சுவை ...தான். முட்டை, குழம்பை குடித்து உப்பி....சாறுடன் செம சுவை
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அத மிஸ் பண்ணவங்களுக்காக...
கேட்கிறேன் பாத்தி..
இங்கனா ஒரு ரெகார்ட்டா இருக்கும் ல...

உலகத்தல ஒருத்தர் கூட அந்த சூப்பர் பரோட்டாவ மிஸ் பண்ண கூடாது பா..
:eek:...gr rrrrrr
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
New recipe ponsmma. Kara kuzhambu podi na.. Usual kuzhambu masalava.. Illa adhu vera preparation aa..
கார குழம்பு பொடி தான் டா....
முட்டை கூட ஏற்கனவே உப்பு, மிளகு சேர்த்து அடிச்சுகிறோம் ..குழலி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top