TRADITIONAL EGG GRAVY

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Chef தாமு மாதிரி சொல்லக் குடுக்கக் கூடாது. வெங்கடேஷ் பட் மாதிரி சொல்லிக் குடுக்கனும்.. ;)

அளவு சொல்லுங்க பொன்ஸ்ம்மா
ஐந்து வத்தல்
ஒரு தேக்கரண்டி மல்லி, சீரகம்
அரை தேக்கரண்டி மிளகு,
சிறு விரல் மஞ்சள் துண்டு.
சிறு துண்டு காயம் ..எண்ணெய் ஊற்றாமல் வறுத்து கொள்......ஆறவும் மிக்சியில் அல்லது அம்மியில் அரைத்துக் கொள்...அரை முடி தேங்காய் மையாக அரைத்துக் கொள்ளணும்..
 

Kuzhali

Well-Known Member
ஐந்து வத்தல்
ஒரு தேக்கரண்டி மல்லி, சீரகம்
அரை தேக்கரண்டி மிளகு,
சிறு விரல் மஞ்சள் துண்டு.
சிறு துண்டு காயம் ..எண்ணெய் ஊற்றாமல் வறுத்து கொள்......ஆறவும் மிக்சியில் அல்லது அம்மியில் அரைத்துக் கொள்...அரை முடி தேங்காய் மையாக அரைத்துக் கொள்ளணும்..
Thank u ponsmma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top