TRADITIONAL EGG GRAVY

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Kara kulambu masala eppadi seiyaradhu pa .....
பருப்பு போடாமல் அரைக்கணும் உமா.
மிளகாய் வத்தல், மல்லி, சீரகம், காயம், மஞ்சள், மிளகு மட்டும் வறுத்து அரைச்சுக்கணும் உமா.
 

Kuzhali

Well-Known Member
பருப்பு போடாமல் அரைக்கணும் உமா.
மிளகாய் வத்தல், மல்லி, சீரகம், காயம், மஞ்சள், மிளகு மட்டும் வறுத்து அரைச்சுக்கணும் உமா.
Chef தாமு மாதிரி சொல்லக் குடுக்கக் கூடாது. வெங்கடேஷ் பட் மாதிரி சொல்லிக் குடுக்கனும்.. ;)

அளவு சொல்லுங்க பொன்ஸ்ம்மா
 

Sundaramuma

Well-Known Member
பருப்பு போடாமல் அரைக்கணும் உமா.
மிளகாய் வத்தல், மல்லி, சீரகம், காயம், மஞ்சள், மிளகு மட்டும் வறுத்து அரைச்சுக்கணும் உமா.
Thanks ....:D
will try this ...
 

Hema27

Well-Known Member
ஓ.. இவ்ளோ இருக்கா... அதுல..

வெள்ளை துணி தானா..
இல்ல கலர் துணி இருந்தா பரவாயில்லையா...
உங்களுக்கு கலர் முட்டை வேணும்னா கலர் துணி use பண்ணலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top