S
semao
Guest
ஹா ஹா நன்றி சகோதரி, இது கோபம் இல்லை சகோதரி சும்மா. வாலு சூப்பரா எழுதி பெயர் தட்டி சென்று விட்டது சகோதரி
neenga eluthara katurai parthu super nnu soli oru kavithai ye eluthalam pola
appuram enna
நீங்க எழுதின கட்டுரை அழகு
அதை படிக்கும் (!?!) வாசகர்கள் அழகு
அதை சூப்பர் சொல்லும் நண்பர்கள் அழகு
இன்னும் என்ன சொல்ல
உங்க பொண்ணு விக்கி அழகு
அவளோட டிராயிங் அழகோ அழகு
அவங்க அம்மா கூட அழகு
Last edited by a moderator: