Enai Meettum Kaathalae - Final

Advertisement

S

semao

Guest
ஹா ஹா நன்றி சகோதரி, இது கோபம் இல்லை சகோதரி சும்மா. வாலு சூப்பரா எழுதி பெயர் தட்டி சென்று விட்டது சகோதரி

neenga eluthara katurai parthu super nnu soli oru kavithai ye eluthalam pola
appuram enna
நீங்க எழுதின கட்டுரை அழகு
அதை படிக்கும் (!?!) வாசகர்கள் அழகு
அதை சூப்பர் சொல்லும் நண்பர்கள் அழகு

இன்னும் என்ன சொல்ல

உங்க பொண்ணு விக்கி அழகு
அவளோட டிராயிங் அழகோ அழகு
அவங்க அம்மா கூட அழகு
 
Last edited by a moderator:

murugesanlaxmi

Well-Known Member
Enna anna
neenga eluthara katurai parthu super nnu soli oru kavithai ye eluthalam pola
appuram enna

Neenga eluthina katurai azhagu
athai padikkum (!?!) vasagarkal azhagu
atharku good sollum nanbargal azhagu
unga ponnu vicky azhagu
avaloda drawing azhago azhagu
avanga Amma kuda azhagu

Okva anna

அய்யோ அய்யோ, சகோதரி இதுதான் தூக்கி போட்டு தூக்கி போட்டு உதைக்கிறதா. ஹா ஹா ஹா நன்றி சகோதரி
 
S

semao

Guest
ஹா ஹா நன்றி சகோதரி, இது கோபம் இல்லை சகோதரி சும்மா. வாலு சூப்பரா எழுதி பெயர் தட்டி சென்று விட்டது சகோதரி

வாலு ன்னு சொன்னாரே ன்னு
மக்களே யாரும் பதட்டபட வேண்டாம்
எனக்காக அவரை திட்ட வேண்டாம்
அடிக்க கூட வேண்டாம்

அண்ணனா போய்ட்டாரு
அதனால அமைதியா இருங்க
கலவரம் பண்ணாதீங்க
அமைதியா விட்டுடலாம்

வேணும்னா
பாண்டி அண்ணிக்கிட்ட போட்டு கொடுத்து ஒரு வார விரதம் (பட்டினி) வைக்கலாம்

நமக்கு அமைதி வழி போராட்டமே பிடிக்கும்

ரதிமா நீ கவலை படாதே
 
Last edited by a moderator:

fathima.ar

Well-Known Member
ஆமாம்பா, பாத்திமா டியரூ
இந்த சவீதா டியரூ, படே
கில்லாடிப்பா
லாஸ்ட் மினிட் வரிக்கும்,
சீக்கிரட் மெயின்டெய்ன்
பண்ணிக்கினாங்கோ பா,
பாத்திமா டியரூ

Banumma Chennai Tamil reply enakkevaaa
 
fathima.ar

Well-Known Member
வாலு ன்னு சொன்னாரே ன்னு
மக்களே யாரும் பதட்டபட வேண்டாம்
எனக்காக அவரை திட்ட வேண்டாம்
அடிக்க கூட வேண்டாம்

அண்ணனா போய்ட்டாரு
அதனால அமைதியா இருங்க
கலவரம் பண்ணாதீங்க
அமைதியா விட்டுடலாம்

வேணும்னா
பாண்டி அண்ணிக்கிட்ட போட்டு கொடுத்து ஒரு வார விரதம் (பட்டினி) வைக்கலாம்

நமக்கு அமைதி வழி போராட்டமே பிடிக்கும்

ரதிமா நீ கவலை படாதே

புரட்டாசி வர்ர கவலைல ப்ரோ இருக்காங்க டா...
பாவம் விட்ரலாம்
 
murugesanlaxmi

Well-Known Member
வாலு ன்னு சொன்னாரே ன்னு
மக்களே யாரும் பதட்டபட வேண்டாம்
எனக்காக அவரை திட்ட வேண்டாம்
அடிக்க கூட வேண்டாம்

அண்ணனா போய்ட்டாரு
அதனால அமைதியா இருங்க
கலவரம் பண்ணாதீங்க
அமைதியா விட்டுடலாம்

வேணும்னா
பாண்டி அண்ணிக்கிட்ட போட்டு கொடுத்து ஒரு வார விரதம் (பட்டினி) வைக்கலாம்

நமக்கு அமைதி வழி போராட்டமே பிடிக்கும்

ரதிமா நீ கவலை படாதே

ஹா ஹா சகோதரி நீங்க என்ன விரதம் செய்வது. நானே விரதம் தான் நேற்றுல் இருந்து தீபாவளி வரை புரட்டாசி முடியும் வரை. நேற்றே கனவு வர ஆரம்பித்துவிட்டது கோழி, மீன் என்று. இரவு முதலே சிக்கன் கடை பார் வண்டி மக்கர் செய்கிறது. அனேகமாக தீபாவளி அன்று ஓனிடா பொம்மை போல் கொம்புடன் இருப்பேன் காய்கறி சாப்பிட்டு.so sad, மீ பாவம்தான்
 
காய்கறி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது
சாப்பிடுங்க
லச்சு அண்ணி கிட்ட சொல்லி அடுத்த மாசம் கவனிச்சுடலாம்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top