வாழ்த்துக்கள் சவீதா மேம். இனிய மகிழ்ச்சியான செய்தி. நீங்களும் உங்கள் குழந்தைகளும் உங்கள் கணவரும் ஆரோக்கியமாக நோய்நொடியின்றி சகல ஐஸ்வர்யங்களும், கீர்த்திகளும் பெற்று, உங்கள் மழலைச் செல்வங்கள் கல்வி, சகல கலைகளும் கற்று பாரில் சிறப்புற்று பல்லாண்டு காலங்கள் வாழ்வாங்கு வாழ எல்லாம்வல்ல பிள்ளையாரப்பாவைப் பிரார்த்திக்கின்றேன். குட்டி பேபியின் பெயர் என்னவென்று உங்களால் முடியும் போது வந்து சொல்லுங்கோ.
உங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்த இனிய மகிழ்ச்சியான செய்திக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், சவீதாமுருகேசன் டியர்
குழந்தைகளுக்கு என்னுடைய ஆசீர்வாதங்களைச் சொல்லவும், சவீதா டியர்
சபரீஷ்-க்கு தம்பியா? தங்கையாப்பா? உங்கள் மூத்த மகன் பெயர், நான் சொன்னது சரியா, சவீதா செல்லம்?
Madam i read nishakanthi story paaaa chanceyae illa semma thrilling n ghost story OMG my first ghost story when i type dis also i am getting goose bumps n i felt scared bcoz of shenba n marri..chanceyae illa...superrrrrr dearrrr v...story was very interesting also...it has in my heart cannot forgot the story.....