Enai Meettum Kaathalae - Final

Shri lakshana

Well-Known Member
#71
Hi sis nice story u joined all dots as a wonder full rangoli ...pranav and appa character super ....Ragav also ....last la vanthu joined aduchuttarru.......but rathi too much crying not sound like yr previous thru thru bold sweet heroines. ........Don't mind sis just my opinion u always consider us that's y ......
 
#73
ஹாய் சவி அக்கா,
கதை ரொம்ப நல்லா இருந்தது.எதிர்பாரா திருப்பங்களுடன் விறுவிறுப்பா நகர்ந்தது கதை.ஒரு பெண் தனியாக இருந்தால் இந்த சமூகம் பார்க்கும் பார்வையை தான் பாரதிக்கு நடந்ததா சொல்லி இருக்கீங்க.அதற்கு அவள் கொடுத்த பதிலடி சூப்பர்.பிரணவ் சிபிஐ அதிகாரியாக தான் இருப்பான் அப்படின்னு கெஸ் பண்ணேன்.டெல்லியில் வேலை,குடும்பத்துடன் நேரடி தொடர்பில் இல்லாமல் இருப்பது,அவளை அங்கே அழைத்து செல்லாமல் இருந்தது இதை வச்சு ஓரளவுக்கு கணித்தேன்.பிரணவ்&ரதியின் அப்பா ரெண்டு பேருமே கிரேட்.ரதிக்காக மட்டுமே யோசிப்பவர்கள்.ரதி வளர்ந்த குழந்தைன்னு தான் சொல்லணும்.அவளுடைய நடவடிக்கைக்கு அவளுடைய வளர்ந்த சூழ்நிலை தான் காரணம்.கணேஷ் ரொம்ப சாது அவள் மேல் உள்ள காதலில் தான் பிரணவ் மேல் கோபப்படுறான் அப்படின்னு நினைச்சா உண்மையில் அவனுக்குள்ளயும் ஒரு கெட்டவன் இருந்திருக்கான்.ரதி அப்பா மரணத்திற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கும்னு நினைக்கவே இல்லை.நல்ல மனிதர் அவருக்கு இப்படி ஒரு நிலைமை வாராமல் இருந்திருக்கலாம்.அவர் இறப்பதற்கு முன்னால் தன்னுடைய கடமையை சரியாக செய்துவிட்டு தான் சென்றுள்ளார்.
 
#74
Dear savee story Mina arumai pala thirupangaludan miga arumai. Hero stays in our heart nalla sinthanai yosithu muduvu edukkum character. But heroin ore cry baby always crying.... heroin character nalla develop pani irukkalam enbathu enathu opinion. Story is super as usual u r rocking. All the v best for your next story....
 
#75
hi savee.......... super pa oru valliya padichu mudichuten neenga ud pottadha gavanikalaa pa naan ippa than yennathan achu innuma ud podallllaaaaaaanu vandhu partha story aha mudichuteenga....

super next start pannniteengala innimela thana konjam indha site la yellarayum follow panna innum pallagala pa......... inimel pathudalam.....ok buy take care.
 
gani

Active Member
#76
Hai saveetha, your story is very gooddddddddddddddd, so much twist, and susbence,love, jokes everything in there, we are like it thanks, bye vidhya.
 
aravin22

Well-Known Member
#77
Hi mam

காதல் என்பது கல்யாணம் வரை இருக்கக்கூடாது ,அது அதன்பின்னும் தொடரணும்,உங்களுடைய எல்லாநாவல்களுமே இதைதான் உணர்த்துகின்றது,காதலிக்கும்போது தெரியாத ஒருவருடைய மறுபக்கம் திருமணத்தின் பின் சேர்ந்திருக்கும்போது தெரியவரும்,அப்போது சிலது பிடிக்கலாம் பலது பிடிக்காமல் போகலாம்,இவற்றையெல்லாம் புறந்தள்ளுவதற்கு அத்தம்பதியருக்கு காதலோடு பொறுமை விட்டுக்கொடுத்தல் சிறுசிறுசண்டை மனம்விட்டுப்பேசல் அமைதி இவையெல்லாம் இருந்தால்தான் திருமணவாழ்க்கை வாழ்க்கை மாதிரி இருக்கும்,குடும்பம் என்று வந்துவிட்டால் காதலாக இருந்தாலும்சரி வேறு எதுவாக இருந்தாலும் துணையிடம் பகிர்வது நல்லது,மூடிமறைத்தால் என்னவாகும் என்பதற்கு பிரணவ் உதாரணம்,மனம் விட்டுப்பேசாமல் தானாகவே சிலதை கற்பனை பண்ணி சந்தேகப்பட்டால் குடும்பத்தில் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் ரதி,ஒருதலையாக ஒருபெண்ணின்மேல் ஆசைப்பட்டு வன்மம் கொண்டதால் தன்வாழ்க்கையையே அழித்த கணேஷ்,தான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன்குழந்தை நன்றாக ஆபத்தில்லாமல் வாழவேண்டுமென நினைத்து பிரணவை ரதியை திருமணம்செய்யுமாறு கேட்கும் ரதியின் அப்பாவின் பாசம்,பிரணவுக்கு கிடைத்த அருமையான நண்பர்கள் என்று கதை வெகு சுவாரசியமாகவும் புதிர்முடிச்சுடனும் நன்றாக இருந்தது mam,எங்களுக்கு நல்லநவல் தந்தமைக்கு நன்றிகள் பல.


நன்றி
தட்சாயணி
 
Pramo

Well-Known Member
#78
Nice story...
EMK - nalla title
pranav and radhi super pair...
Pranav radhiai yaraiyum depend pannama individuala ellathaiyum face pannanum sollarathu superb...
RR and mukundh complete entertainers...
Mv, ring tone songs , meera vin kavithai fantastic....
Niraya characters vanthalum azhaga handle panirukinga...
Katantha kaalam nikal kaalam mu (nalla kaalam story puruchuthu) mathi mathi solli suspense sa thara tharanu end varai kondupoi viru virupa para parappa happy ending kuduthurikinga superb....
interesting a irunthuchu...
Thank you so much for d beautiful story....
 
Sri B

Well-Known Member
#79
Hi Makkaley,

Vanthiten last epi poda vanthiten... Thank you for the continuous support my dears... :):):)

Here is the episode of Enai Meettum Kaathalae Final

Final

Read and share your comments my dears... Kavithai ubayam - @semao @ Meera Karthik


Saveetha Murugesan:)
Wow semmma romantic Ana aalu pranav...Ana paavam intha rathi Kita maatikitu padatha paadu patutan...pei ku vaakapatta murunga maram erithana aaganum...itha first eh Nala purinjukitan...ha ha ha..ennaama potu vaatita...but lovely couple..made for each other... last epis Elam sema twist... raagav,mukundhan, ganesh,kumarasamy..,,,ela characters um super...lovely story savee ma...kavithai elame superuuuu..meeru ma kalakitinga...late ku manichu savee ma
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes