E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
வேம்பயர் ஆனாலும் பரவாயில்லை பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணும்னு கேட்டீயே... அங்கே தான் மாப்ள நீ பெவிகால் போட்டு நிக்கற. ..:D:D:D
இருந்தாலும் உன் தியாகத்துக்கு எல்லை இல்லயா?
சித்தி சீரியல் ராதிகாவையே மிஞ்சிட்டே மாப்ள...கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணறது தான் பாக்கி...:D:D:D

நீ தோசை சுட்ட..அவ சாப்பிட்ட அதே வாயால சுட்டா...:(:(
உப்பிட்டவரை உள்ளளவும் நினைச்ச வர்ஷ் தி கிரேட். :pஅப்படியாவது கோபம் அடங்கினா போதும் செல்லம்...:cool:
நல்ல காலம் மல்லி பேவரைட் காரசட்னி இல்ல..அதே எச்சில் கையில் தோள தொட்டும் இருந்தா உச்சிமண்ட முடி நட்டுட்டு இருக்கும். ..:p:D:D

இத்தனை வருட மன பாரம் இப்ப தான் வர்ஷ்க்கு வெளி வந்தது. ..ரணகளம் கவுண்டவுன் ஸ்டார்ட். ..:(

ஏன் மேடம் நீங்க டாக்டர்ர்ர்ர்ரு க்கு தானே படீச்சீங்க..பின்ன அந்த வேல பாக்காம பிஎச்டி பண்ணீறீங்க...:mad::mad:
ஹாஸ்டல் ஏன் போனா..டைவர்ஸ் எதுக்கு.
ஏன்தேவையில்லாத ஆராய்ச்சி. .
ஏன் இந்த வெட்டி வேலை. .
மேடம் நீங்க டாக்டர்ர்ர்ர்ரு.. நோ டாக்டரேட் ஓகே...:oops::mad:
welldone1.jpg
 

Sundaramuma

Well-Known Member
பானுமா சிதையாமல் வாழும் வாழ்வு தேவையில்லையாம்....அதான் வச்சு செஞ்சிட்டாலே....இது தற்கால நிகழ்வு ...இன்னும் என்ன செய்ய காத்திருப்போ தெரியலை;)
வெடி குண்டு ஒன்னு வைச்சு இருக்கேன் .....:):):)
 

Manimegalai

Well-Known Member
வெடி குண்டு ஒன்னு வைச்சு இருக்கேன் .....:):):)
வர்ஷியா சிஸ்:D
அதான் பயமே....யார்வந்தாலும் தல தனி ஆளா நின்னு சாதிப்பாரு....;)
ஆனால் இந்தபுள்ளகிட்ட சரண்டர் ஆகிவிடுவாரு....அவள் வச்சு செய்வாள்..(விதி):p
 

Sundaramuma

Well-Known Member
புரியது சகோ..என் புத்தகமும் அதில் இடம் பெற வேண்டும்...என்ற ஆசை உண்டு சகோ.
கட்டாயம் இடம் பெறும்.... எல்லோருடைய தனி நூலகத்திலும் .....
சந்தேகம் வேண்டாம் ...பொன்ஸ் ....
சியர்ஸ்:):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top