E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Mam, என்ன எழுதுறதுன்னே தெரியல............ அப்படி ஒரு epi............ யாருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டது............ very pathetic condition..................

ரெண்டு பேருமே பாவம்............. யாருக்கும் எதுவும் தெரியவிடாமல் Esh அவளை பார்த்துக்கொள்ளும் குணம் வேறு யாரிடமுமே இருக்காது........ Esh முன்னர் ஒரு dosa epi-யில் சொல்வது போல் யாரிடமும் அவள் கீழிறங்கும் நிலைக்கு வரவிடவில்லை..........

இப்பவும் அப்பாவையும் Esh-யும் தவிர வேறு யாரையுமே அவள் நினைக்கவும் இல்லை........ நெருங்கவும் இல்லை............. கண்டிப்பாக Esh-ஐ விட அவள் தான் அதிகமாக அவனை love பண்ணுகிறாள்........... express பண்ண முடியவில்லை அவன் செய்துவைத்திருக்கும் சில வேலைகளால்...............

Esh is the best choice for Varsh.......... இதுவே அவளை மாற்றும் ஆயுதம் என்று நினைக்கிறன்............

அடுத்தடுத்த epis படித்தால் தான் தெரியும்.............

வீட்டில் பார்க்காத இடம்............ something special forher........... அப்படின்னா அவள் அம்மா அப்பா Photo/Art இதுமாதிரி எதாவது என்று நினைக்கிறேன்............ அதில் அவளும் சேர்ந்து இருக்கலாம்........... அது தான் அவளுக்கு மிகவும் பிடித்தது....................
May be, அவர்களின் special BR??????????? But the possibilities are very less...............

But இந்த epi போல் MM என்ன வைத்திருக்கிறார்கள் என்று யாருக்கு தெரியும்......

பாட்டு...........;););););););););););););););););););););)

உன்னை என்னி முள் விரித்து படுக்கவும் பழகிக்கொண்டேன்
என்னில் யாவும் கல் எறிந்தால் சிரிக்கவும் பழகிக்கொண்டேன்
உள்ளத்தை மறைத்தேன் உயிர்வலி பொறுத்தேன் என்
சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்

அன்பே அன்பே நீ பிரிந்தால் கண்களில் மழை வருமே
காற்றினை கை விடுமே விதை அழிந்து செடி வருமே
சிற்பிகள் உடைத்த பின்னே முத்துக்கள் கைவருமே
காதல் ராஜா ஒன்றை கொடுத்தால் என்னொன்றில் உயிர் வருமே
உன்னை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் காதலில் சுகம் வருமே
அஸ்தமனமெல்லாம் நிறந்தறம் அல்ல
மேற்கினில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்
அருமை, மிகவும் அருமையா இருக்கு, Joher டியர்
 

Lalithaganesan

Well-Known Member
சகோதரி ஒரு சின்ன தகவல் இருள் மறைந்த நிழல் ஆன்லைன் ஸ்டோரி மட்டுமே. அவரின் கணவர் பாலசந்திரன் சாரின் கார்த்திக் புக் நிலையத்தில் கேட்டதற்கு இல்லை என கூறிவிட்டர். நான் காபி எடுத்துவைத்துள்ளேன்.உங்களிடம் உள்ளதா?
அது ரமணிம்மா கதை இல்லப்பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமா லலிதா...
சாயந்தரம் வந்தாலே கை நடுங்க ஆரம்பித்து விடுகிறது, எபி படிக்கணும் னு...
ஒரே ஒரு வயிறுன்னு செல்லம் கொடுத்து கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து வளர்ந்தது தப்பாப்போச்சி. வளர்ந்து பெருசாகி தொப்பை ன்னு பேர் வாங்கி தருகிறது.
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
அன்பே நீ தோசை,
எனக்கு உன் மேல ஆசை,
அன்பே நீ இட்லி,
உன் அண்ணன் தான் ஜெட்லி,
அன்பே நீ கெட்டி சட்னி
என்னை போடாதே பட்டினி
அழகே நீ ஒரு ஊத்தப்பம்
உன்னை பார்த்தால் வருது ஏப்பம்
கண்ணே நீ ஒரு பச்சடி
எனக்கு ஒரு
இச் தாடி
அன்பே நீ புரோட்டா
,
பொண்ணு கேட்டு வரட்டா?
அன்பே நீ அப்பம்,
ஒண்ணா வாழ்ந்து பாப்போம்,
அன்பே நீ பூரி,
இத படிச்சுட்டு துப்பாத காறி.
அன்பே நீ கையேந்தி பவன்
,
உனக்காக கையேந்துறான் இவன்.
ஹா, ஹா, இதை எங்கே சுட்டீர்கள், சகோதரரே?
காதல் இல்லாமல்கூட வாழ முடியும் ஆனால் கறிக்குழம்பு இல்லாமல் வாழ முடியாது. HAPPY SUNDAY
ஹா ஹா ஹா
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்ஸ் சகோதரி என்னிடம் சுமார் 15௦௦ முதல் 2௦௦௦ வரை கிட்ட அனைந்து ஆசிரியர் {பழைய,புதிய} நாவல் உள்ளது, அதற்காக தினமும் என் துணைவியாரிடம் அர்ச்சனை வாங்கும் அப்பாவி வாசகன்:D:D:D
புரியது சகோ..என் புத்தகமும் அதில் இடம் பெற வேண்டும்...என்ற ஆசை உண்டு சகோ.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hey pons
என் கிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புக்ஸ் இருக்கு பொன்ஸ்
ஒரே இனம் நாம் லலிதா ...
reading10.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top